GPF/TPF Account Statement-Now Available
for the year 2014-15 & 2015-16
உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று ,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option ஐ click செய்யுங்கள் .
Log in page வரும் , அதில்
GPF no : ( உங்கள் TPF எண் .)
Dob :( உங்கள் பிறந்த தேதி ).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள் .
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும் . அதில்
view account slip ஐ click செய்தால் financial year கேட்கும் , அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slip ஐ click செய்தால் 2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும் . அதை print எடுத்துக்கொள்ளுங்கள் .
Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள் , கடன் செலுத்தியபதிவுகள் , பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம் .
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள் .
Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள் . கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள் .