>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
ITI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ITI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூன், 2017

ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு....

சென்னை: தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல் துவங்கியது. கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த விபரம், விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டுள்ளது. தபால் மூலம், அழைப்பாணை அனுப்பப்படவில்லை. மேலும், கவுன்சிலிங் விபரங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலும் உள்ளன. எஸ்.எம்.எஸ்., தகவல் கிடைக்காதவர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, கவுன்சிலிங் தேதி, இடம், நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

புதன், 10 மே, 2017

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்

அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும்,தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. அவற்றை இணையதளத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ., நிறுவனங்கள், அங்குள்ள தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடுபோன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.