IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...
IFHRMS களஞ்சியம் செயலி - Kalanjiyam App 1.0 Dowload Link...
>>> Click Here to Download App...
*****************-**********************
IFHRMS களஞ்சியம் செயலி - Kalanjiyam App 1.0 Dowload Link...
>>> Click Here to Download App...
*****************-**********************
IFHRMS ANNUAL. STATEMENT. DOWNLOAD
*ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது ஓர் ஆண்டிற்கான (Annual pay Drawn) ஊதியப் பட்டியலை தங்களது மொபைலிலேயே எளிமையாக Download செய்யும் வழிமுறை*
💰SALARY NEW UPDATE💰
💰💸 *IFHRMS ANNUAL STATEMENT DOWNLOAD*_
💸🎥💰 *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு வருடத்திற்கான 12 மாதங்கள் ஊதியம் அடங்கிய PDF *🔽IFHRMS DOWNLOAD* செய்வதற்கான வழிமுறைகள்_
🛑 *USERNAME*
11 DIGIT IFHRMS ID
🛑 *PASSWORD*
YOU RECENTLY CHANGED PASSWORD
🔽🔽🔽🔽
https://www.icteducationtools.com/2020/12/ifhrms-mobile-e-payslip-download.html?m=1
👆👆👆👆👆👆👆👆👆
பட விளக்கங்களுடன் எளிமையான வழிமுறைகள்
👆👆👆👆👆👆👆
2021-2022 *MAR 21 முதல் FEB 22* 12 மாதங்களின் ANNUAL STATEMENT DOWNLOAD செய்வது எப்படி?
👆👆👆👆👆👆👆👆
*📸🎥IFHRMS KARUVOOLAM E PAYSLIP DOWNLOAD STEPS METHOD 1*
*PAYSLIP DOWNLOAD* செய்ய முடியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
👇👇👇👇
*🎥🗒️IFHRMS IMPORTANT UPDATE MOBILE OTP PASSWORD RESET*
IFHRMS கடவுச்சொல்லான DOB பிறந்த தேதியை மாற்றாதவர்கள்
*login* செய்யும் போது *Login failed * Error வந்தால் சரி செய்வது எப்படி??
அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நண்பர்களுக்கும் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி..
Watch & Share👇👇👇👇
CLIK HEARE
******************************************************************************
IFHRMS PAY SLIP :
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம்.
தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது.
அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்கள் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும்.
அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி அமைக்க முடியும். புதுப்பித்து கொண்ட கடவுச்சொல் மூலம் மீண்டும் தங்கள் IFHRMS கணக்கினை திறவு செய்து ஊதிய தாள் எடுத்து கொள்ளலாம்..
PDf டவுன்லோன் செய்த பிறகு Document பாஸ்வர்டு கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதி ddmmyyyy வடிவில் பதியவும்
*************************************************-**
IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!*