🛑 *Emis WEBSITE OPEN ஆகவில்லையா? அல்லது Slow ஆக உள்ளதா? இதை try பண்ணுங்க*
Watch & Share👇👇👇👇
***************************--**********
🛑 *Emis WEBSITE OPEN ஆகவில்லையா? அல்லது Slow ஆக உள்ளதா? இதை try பண்ணுங்க*
Watch & Share👇👇👇👇
***************************--**********
ஆசிரியர்கள் தங்களது PINDICS விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறை
CLIK HEARE
HM EVALUATION
2️⃣ தலைமை ஆசிரியர்கள் PINDICS விவரம் EMIS வலைதளத்தில் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு HM EVALUATION மேற்கொள்வதற்கான வழிமுறை
CLIK HEARE
**--*************--*********************************
ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
LIBRARY MODULE -TNEMIS SCHOOL APP ல் பதிவு செய்யும் முறை...
CLICK. HEARE ⬇⬇⬇⬇⬇
https://www.youtube.com/watch?v=1QbPRt3A1CI
*****************************-*********
EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17 A வழங்கப்படும்.!!!
*****************************************
எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened
ENNUM EZHUTHUM ONLINE TRAINING* LINK NOW OPENED 💥
எண்ணும் எழுத்தும் பயிற்சி Module -3
Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.
🟥🟪 *எண்ணும் எழுத்தும் பயிற்சி link -ல் சென்று பயிற்சியை மேற்கொள்ளும் வழிமுறை..*
அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்!
******************************************************************************
தலைமையாசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
CLIK HEARE
பணி மாறுதல் பதவி உயர்வு மூலம் சென்றுள்ள ஆசிரியர்களின் படிநிலை விவரங்கள்
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
தாங்கள் பதவி உயர்வு பணி மாறுதலில் சென்ற புதிய பள்ளிக்கு UPDATE செய்யப்பட்டுள்ளது
பதிவு உயர்வில் சென்ற ஆசிரியர்களின் பணிநிலையினை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மாற்றம் செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்
******************************--------***
📱இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களது BANK ACCOUNT விவரங்களை ITK -APP -இல் பதிவு செய்யும் வழிமுறைகள்
👇👇👇👇👇👇👇
TN EMIS - பள்ளி தகவல் அடங்கிய ஆசிரியர் , மாணவர் வருகை பதிவு செய்ய புதிய செயலி வெளியீடு.- NEW MOBILE APPLICATION- LINK
Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி?✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி? என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறுதல் கலந்தாய்வில் கூறப்பட்ட தகவல் மூலமாக இவ்வாறு தவறுதலாக ஆசிரியர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.
அலுவலகத்தில் EMIS Web fortal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.
கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் தலைமையாசிரியர் வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.
அலுவலகத்தில் EMIS Web fortal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.
கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்
*********************************************
School Picture upload செய்ய வேண்டும்.
1.பள்ளியின் முகப்புத் தோற்றம் படம்.
2. மாணவர்களின் temperature பதிவு செய்தல் சார்பான படம்.
3. இல்லம் தேடிக் கல்வி SMC கூட்டம் தொடர்பான படம்.
4. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் verification சார்பான படம்.
5. மாணவர்களின் Activities தொடர்பான படம்.
ஆகிய படங்களை Emis வெப் போர்டலில் சென்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எவ்வாறு பதிவு செய்வது ?
🌸முதலில் மேற்கண்ட விபரப் படி போட்டோக்கள் எடுத்து Mobile போனிலோ or laptop லோ Save செய்து வைத்துக் கொள்ளவும்.
(போட்டோ 2 mb க்குள் இருக்க வேண்டும்)
🌸Google Chrome >> Emis >>user name and password >>Dashboard >>School ஐ கிளிக் செய்யவும் >> School Picture கிளிக் செய்யவும் >> அதில் Upload a picture and Save என இரண்டு options வரும்.
🌸அதில் Upload a picture என்ற option ஐ click செய்தால் உங்க system and mobile லிருந்து file open ஆகும். அதிலிருந்து குறிப்பிட்ட போட்டோவை select செய்து upload ஆகியவுடன் Save கொடுக்கவும்.🌸ஒவ்வொரு போட்டோவாக தான் upload செய்ய முடியும்.
அதில் Upload and Save முடிந்து நீங்க < > வைக் கிளிக் செய்தால் upload செய்த அனைத்துப் போட்டோவையும் பார்க்கலாம்.
🌸 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி பயிற்சியையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Dashboard >> Staff >>In-service training details >>Add >> details update >> Save
Training தலைப்பு >>others >>ILLAM THEDI KALVI
********************************************
உங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கினைந்த பள்ளி மானியத்தொகையை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை.
CLIK HEARE VIDEO
*********-***-**-**************
EMIS website தங்கள் மொபைலில் login செய்ய முடியவில்லை எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்... PDF FILE & VIDEO ATTACHED
அனைவருக்கும் வணக்கம்.
EMIS website தங்கள் மொபைலில் login செய்ய முடியவில்லை எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்...
Google Chrome Browser
Settings
Privacy and security
Use secure DNS
Google (Public DNS)
VIDEO
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
*******************************************
EMIS -தளத்தில் இல்லம் தேடிய கல்வி SMC கருத்தாளர் படிவம் நிரப்புவது எப்படி?
********************************
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS-TEAM-ன் முக்கிய செய்தி!
CLIK HEARE
அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை eEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் EMIS சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX) வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.
Join Telegram
https://t.me/joinchat/SLNJz3kfwlNVQo38
********************************
EMIS UP DATE
0.0.49.EMIS ...New version. ....27.09.2021...
CLIK HEARE
https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools
********************************
ICT 4 DAY TRAINING MODULE
CLIK HEARE WATCH VIDEO 1
CLIK HEARE WATCH VIDEO 2
CLIK HEARE WATCH VIDEO 3
CLIK HEARE WATCH VIDEO 4
CLIK HEARE WATCH VIDEO 5
CLIK HEARE WATCH VIDEO 6
****--*****************-******
DAT 4 ICT. EMIS TRAINIG
CLIK HEARE
https://drive.google.com/file/d/1RAr4V-wZqmDWqTzUd7yqU3SOcbgYLngs/view?usp=drivesdk
*TN-EMIS App ல் "RBSK" Incharge Teachers- தேர்ந்தெடுப்பது எவ்வாறு? (2 நிமிடங்களில்)*
CLIK HEARE......
.............**************************