>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PAY BILL EPAY ROLL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAY BILL EPAY ROLL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஜனவரி, 2022

IFHRMS PAY SLIP Login Password Change !

 IFHRMS PAY SLIP :



அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம்.

தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது.

அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்கள் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும்.


அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி அமைக்க முடியும். புதுப்பித்து கொண்ட கடவுச்சொல் மூலம் மீண்டும் தங்கள் IFHRMS கணக்கினை திறவு செய்து ஊதிய தாள் எடுத்து கொள்ளலாம்..


PDf டவுன்லோன் செய்த பிறகு Document பாஸ்வர்டு கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதி ddmmyyyy வடிவில் பதியவும்




*************************************************-**

சனி, 4 ஏப்ரல், 2020

மார்ச் 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும் நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link

 ஏப்ரல், 2020









தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் திட்டமிட்டபடி வழங்கப்படும். கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியம் குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறுமா என்று  எதிர்பார்ப்பு நிலவியது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும்  சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.

எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்

(Check in April Month If Scheduled Date is Not Available in March 2020)

........................................................

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

E-PAY slip December 2019 - Direct Download Link.....




E payslip
December 2019 வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி படிவம் தயார் செய்ய தங்களின் மார்ச் 19 முதல் டிசம்பர் 19 வரையிலான ஊதிய விவரங்களை கீழ் கண்ட link click செய்து அறிந்து கொள்ளவும்.
👇👇👇👇👇👇👇👇👇
Click Here to Download.     

..................................

புதன், 12 பிப்ரவரி, 2020

E-payslip - Tamilnadu Govt Employee





தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி பெறும் வழிமுறை.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி எளிதில் பெறலாம். இதை எவ்வாறு பெறுவது என நாம் இப்பதிவில் பார்க்கலாம்.


இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை சொடுக்கி திறக்கும் Employee login பக்கத்தில் Employee Code என்பதில் தங்களின் CPS/GPF எண் கொடுத்தும் Suffix என்பதில் Select பண்ணி விட்டு (ஆசிரியர்கள் - EDN, அங்கன்வாடி - ICDS சத்துணவு - NMP, போன்ற) பிறந்ததேதி  Date of birth (DOB) கலத்தில் dd/mm/yyyy என்ற வடிவத்தில் கொடுக்கவும். பிறகு login பொத்தானை அழுத்தினால் உங்கள் Account open ஆகும்.
இதில் menu வில் 
  • Pay slip
  • Annual income statement
  • Pay drawn particulars
என 3 பிரிவுகள் இருக்கும்.


 1.Pay Slip ல் year select செய்து month select செய்து Generate Report கொடுத்தால் e-payslip Download ஆகும்.
2. Annual income statement ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான Annual income statement open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
3. Pay drawn particular ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான pay drawn particular open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
வருமான வரி படிவம் (Income tax form) தயார் செய்யும் / நிரப்பும் போது இது பெரிதும் பயன்படும். Print எடுத்துக் கொள்வது நல்லது.

செவ்வாய், 5 நவம்பர், 2019

ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறியதல்..


ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய?



.......................................................

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு


Sunday, August 25, 2019




கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த
விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment  recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

CLICK HERE EPAYROLL LINK
....................................

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் monthly salary ECS status பார்ப்பது எப்படி??

சனி, 22 டிசம்பர், 2018

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

 நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.


ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர்.

கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் Nodata available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.

இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை முன்கூட்டியே  அறிந்து பயன்பெறலாம்.

link கீழே...


..............................................................................................................................

வெள்ளி, 14 டிசம்பர், 2018

E pay slip பற்றி பார்ப்போம்!!


ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.

*E pay slip பற்றி பார்ப்போம்.*

*ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து 
பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக*

CLIK HEAR    http://treasury.tn.gov.in/Public/gpf.aspx

......................................................................................................................................................... 


சனி, 11 நவம்பர், 2017

Treasuries and Accounts Department- Revision of Pay- Tamilnadu Revised Pay Rules 2017- Certain Provision of E Payroll Application- Feedback report Called - Reg

வெள்ளி, 10 நவம்பர், 2017

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு விவரம்.

சனி, 22 ஜூலை, 2017

அரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்..

சிவகங்கை : அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.

சனி, 3 ஜூன், 2017

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பிய பின் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது. CM CELL மனுவின் விவரம்


செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

EPAY ROLL JANUARY MONTH SALARY - 2017 UPDATED ......

Enter your details :- 
�� Employee code (TPF/CPS number)
�� Suffix (EDN)
�� Date of birth(DD/MM/YYYY)


Get your
�� pay slip
�� annual salary statement
�� pay drawn particulars...

சனி, 29 அக்டோபர், 2016

மாத சம்பளம் தயார்செய்யும் முறை  https://tnepayroll.blogspot.in/?m=1