>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 28 அக்டோபர், 2020

ஊதிய உயர்வு சம்பந்தமான அரசு ஆணைகள்..

 ஊதிய உயர்வு சம்பந்தமான அரசு ஆணைகள்..

CLICK HERE DOWNLOAD

அனைத்து வகைஆசிரியர்களுக்கான ஊக்கஊதிய உயர்வுஅரசாணைகள், DSEசெயல்முறைகள், RTIபதில்கள் ஆகியவற்றின்தொகுப்பு!!! Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 அனைத்து வகைஆசிரியர்களுக்கான ஊக்கஊதிய உயர்வுஅரசாணைகள், DSEசெயல்முறைகள், RTIபதில்கள் ஆகியவற்றின்தொகுப்பு!!!

 Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 ஊக்க ஊதியம் / முன்அனுமதி தொடர் பானஅனைத்து அரசனைகளின்/இயக்குநர் செயல்முறைகள்/ RTI கடித்தங்களின்தொகுப்பு

 அரசு ஊழியர்கள் கூடுதல்கல்வித் தகுதி பெற துறைமுன் அனுமதி பெறுதல்சார்பான அரசாணை -362 date -4.11.92

 தற்காலிக பட்டச் சான்றுஊக்க ஊதியம் பெறுதல் -நிபந்த னைக ள்

 முன் அனுமதி பெறவிண்ணப்பித்துள்ளீர்கள்ஆனால் இதுவரை முன்அனுமதி கடிதம் /கூடுதல்தகவல் கேட்டு விண்ணப்பம்திருப்படவில்லை எனில்.....?

 பணியில் சேரும் முன்னர்சேர்ந்துள்ளஉயர்கல்விக்குப் பணியில்சேர்ந்த பின்னர் பின்னேற்புவாங்க வேண்டுமா ?

 தற்காலிக பணி நீக்கத்தில்உள்ள அரசு ஊழியர் உயர்கல்வி பெற அனுமதிதேவையா ?

 அனுமதி இன்றிபடித்தமைக்குப் பின்னேற்புவழங்கப்பட்டுள்ளதா ?

 உயர் கல்வி படிக்க முன்அனுமதி பெற வேண்டுமா ?

 G.O-324- DT -24.04.95-CROSS MAJOR INCENTIVE  G.O- CLICK TO DOWNLOAD THE G.O -PAGE-7

யாருக்கெல்லாம் 3வதுஊக்க ஊதிய உயர்வுபொருந்தும்

DEE PROCEEDINGS: தொடக்கக்கல்வித் துறையில்பணிபுரியும் ஆசிரியர்கள் 1முதல் 8ம் வகுப்பு வரைஉள்ள பாடங்களில் (Subjects)உயர் கல்வி பெற்றிருந்தால்மட்டுமே ஊக்க ஊதியஉயர்வு - தொடக்கக் கல்விஇயக்குநரின்செயல்முறைகள் - நாள்: 24.08.2016.

CLICK  ALL G.Os/DIR.PRO/ RTI /BELOW LINK- 95 PAGES-BELOW LINK

CLICK HERE TO DOWNLOAD- INCENTIVE G.O COLLECTION-PDF- 95 PAGES

செவ்வாய், 27 அக்டோபர், 2020

epayroll.tn.gov.in) - TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம் - Direct Link

epayroll.tn.gov.in) - TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம் - Direct Link



Enter your details :- 

�� Employee code (TPF/CPS number)
�� Suffix (EDN)
�� Date of birth(DD/MM/YYYY)


Get your

 �� pay slip
�� annual salary statement
�� pay drawn particulars...

திங்கள், 26 அக்டோபர், 2020

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


2019-20 ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.


இதற்கு முன் நவம்பர் 30-ம் தேதிவரை காலக்கெடு விதித்திருந்த நிலையில், அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின் ரிட்டர்ன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வரிவிதிப்புச் சட்டங்களில் தளர்வு அளிக்கும் அவசரச் சட்டம் கடந்த மார்ச் 31-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.


கடந்த 2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் மூன்றாவது முறையாக நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.


இந்நிலையில், பல்வேறு கணக்குத் தணிக்கையாளர்கள், தணிக்கையாளர் அமைப்புகள் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நவம்பருக்குப் பின்பும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். ஏற்கெனவே நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்த நிலையில் தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:


தனிநபர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அந்தக் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.


வரி செலுத்துவோரின் வருமான வரிக் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய கணக்குகளாக இருந்தால் அந்தக் கணக்குதாரர்களுக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது


சர்வதேச பணப் பரிமாற்றங்கள், உள்நாட்டில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் குறித்து கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடுவும் 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது


வருமான வரிச் சட்டத்தின் கீழ் இதர வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு 2020, டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது''.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வியாழன், 22 அக்டோபர், 2020

30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை

 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை


        கல்வி உதவி பெறுபவை தாய தோமையார் மேல்நிலைப்பள்ளி , நசரேத் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பாருக்கு 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள காரணத்தால் ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணையிடல் - சார்பு.







பார்வை 1. சார்ந்த நபரது 09-10-2019 விண்ணப்பம்

2. அரசாணை எண் : 162 நிதி நாள் : 13-04-1998

3. அரசாணை எண் : 562 நிதி நாள் ( வாதியக்கழு ) நாள் : 28-07-1996 , இப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பார் 15-09-2019 அன்று 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு பார்வையில் கண்ட அரசாணையின்படி சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து ஆணை வழங்கலாகிறது.

சனி, 10 அக்டோபர், 2020

ஒரே ஒரு SMS PF கணக்கின் இருப்புத்தொகையை அறிந்து கொள்ளலாம்...

 உங்கள் வருங்கால வைப்புதியில் உள்ள இருப்பு தொகையை வீட்டிலிருந்தபடியே SMS மூலம் எவ்வாறு கண்டறிவது...!

2019-20 நிதியாண்டின் வட்டியை இரண்டு தவணைகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஆறு கோடி உறுப்பினர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் தவணை தீபாவளி வரை பங்குதாரர்களின் கணக்கில் மாற்றப்படலாம். EPFO PF மீதான வட்டி 8.50 சதவீத விகிதத்தில் செலுத்த வேண்டும். அவர் முதல் தவணையின் கீழ் 8.15 சதவீத வட்டியையும் பின்னர் 0.35 சதவீத வட்டியையும் செலுத்துவார். 0.35% டிசம்பர் மாதத்திற்குள் செலுத்தலாம். PF-ன் வட்டி பரிமாற்றம் குறித்து, EPF செயற்குழு உறுப்பினர் லைவ் இந்துஸ்தானிடம் தீபாவளியை ஒட்டி முதல் தவணை வட்டி மாற்ற முடியும் என்று கூறினார்.

இருப்பினும், இது இன்னும் விவாதத்தில் உள்ளது. தீபாவளியைச் சுற்றி, பி.எஃப் பங்குதாரர்கள் அரசாங்கத்திடமிருந்து பரிசைப் பெறலாம்.

SMS மூலம் பி.எஃப் இன் சமநிலையை எவ்வாறு அறிந்து கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்...

SMS மூலம் இருப்பு தொகையை கண்டறிய முடியும்...

படி 1:- உங்கள் UAN எண் EPFO ​​உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் PF-ன் இருப்பு பற்றிய தகவல்கள் செய்தி மூலம் பெறப்படும். இதற்காக, நீங்கள் EPFOHO-யை 7738299899-க்கு அனுப்ப வேண்டும். உங்கள் PF தகவல் குறுஞ்செய்தி மூலம் பெறப்படும்.

படி 2:- நீங்கள் இந்தி மொழியில் தகவல்களை விரும்பினால், EPFOHO UAN-யை எழுதுவதன் மூலம் அனுப்ப வேண்டும். பி.எஃப் சமநிலையை அறிந்து கொள்ளும் இந்த சேவை ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது. PF இருப்புக்கு உங்கள் யுஏஎன் வங்கி கணக்கு, பான் (PAN) மற்றும் ஆதார் (AADHAR) உடன் இணைக்கப்படுவது அவசியம்.

உங்கள் PF பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது எப்படி?... இதோ வழிமுறைகள்!!

படி 3:- உங்கள் பாஸ் புத்தகத்தில் நிலுவைத் தொகையை EPFO ​​இணையதளத்தில் சரிபார்க்கலாம். பாஸ் புத்தகத்தைப் பார்க்க, ஐ.நா. எண்ணை வைத்திருப்பது அவசியம்.

தவறவிட்ட அழைப்பின் (missed call) மூலம் சமநிலையை அறிந்து கொள்ளுங்கள்...

1 missed call மூலம் இருப்புதொகையை அறிந்து கொள்ளுங்கள் - 011-22901406 என்ற எண்ணில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து தவறவிட்ட அழைப்பைக் கொடுங்கள். இதன் பின்னர், PF விவரங்கள் EPFO-வின் செய்தி மூலம் பெறப்படும். இங்கே நீங்கள் UAN, பான் மற்றும் ஆதார் இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

UAN எண்ணை என்ன செய்கிறது - EPFO யுனிவர்சல் கணக்கு எண் (UAN) சேவையை வழங்குகிறது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF கணக்கு இருப்பைக் காணலாம். இந்த எண் வங்கி கணக்கு போன்றது.


...........................................