நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie link
👇👇👇
CLIK HEARE.
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
*******************************************
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie link
👇👇👇
CLIK HEARE.
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
*******************************************
பள்ளி ஆண்டு விழா அனைத்து தொடக்க, நடுநிலை , உயர் நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளிகளிலும் நடத்த மதிப்பு.மிகு பள்ளிக்கல்வி இயக்குநர் & மதிப்பு.மிகு. தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறை வெளியிடப்பட்டது...
ஆண்டு விழா என்றால் அதில் முக்கியமான ஒன்று பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தல் ஆகும்... அதில் முக்கியமான செயல்பாடாகும்... அவர் அவர் பள்ளியின் சாதனைகள் பற்றி அறிக்கையில் இருக்க வேண்டும்.
ஆண்டு அறிக்கையை எவ்வாறு எழுத வேண்டும் என ஒரு மாதிரியை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்
Click Here to Download - School Annual Day Report - Pdf
************************************************
6 - 8th மாணவர்களுக்கு Baseline Assessment Survey மேற்கொள்வதற்கான வழிமுறை
LANGUAGE LAB - BASELINE ASSESSMENT -HI TECH LAB - CLASS 6-8
மொழிகள் ஆய்வகத்தில்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு BASELINE ASSESSMENT SURVEY மேற்கொள்வதற்கான வழிமுறை
THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி
👇👇👇👇👇
https://mozhigal.tnschools.gov.in/login
USERNAME - STUDENTS 10 DIGIT NEW EMIS ID
PASSWORD - LAST 4 DIGIT OF EMIS ID @ YEAR OF BIRTH
*****************************************
IFHRMS களஞ்சியம் செயலி - Kalanjiyam App 1.0 Dowload Link...
>>> Click Here to Download App...
*****************-**********************
செப்டம்பர் மாத சிறார் திரைப்படம் குறித்து- பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & கதை சுருக்கம்
செப்டம்பர் மாத சிறார் திரைப்படம் குறித்து- பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & கதை சுருக்கம்
அனைத்து பள்ளிகளிலும், திங்கள்கிழமை குழந்தைகள் திரைப்படம் திரையிடலுக்கு முன், சைகை மொழிப் பாடல் திரையிட வேண்டும் (In all the schools, before movie screening On Monday, the sign language song shall be played)...
>>> Click Here to Download Original Video File (219MB)...
பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி
Department of School Education - Art Festival 2022 - 2023 - Block Level, District Level Appreciation Certificate Model.
Click Here to Download - Block Level Certificate - Pdf
******************************************************************************
Gubbachigalu Movie Link
CLIK HEARE LINK
கதை சுருக்கம்
குப்பாச்சிகலு (கன்னட திரைப்படம்) படம் முழுவதும் குருவியைப் பற்றியது. பரந்து விரிந்து கிடக்கும் நகரத்தின் கான்கிரீட் காடுகளின் சலசலப்புக்கு மத்தியில், இரண்டு குழந்தைகள் காணாமல் போன சிட்டுக்குருவியைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
இந்த குப்பாச்சிகலு (குருவிகள்) திரைப்படத்தில் குழந்தைகள் - இலா மற்றும் அனிருதா - அவர்கள் காணாமல் போன சிட்டுக்குருவியைத் தொடரும்போது அவர்களின் பயணத்தில் நம்மையும் அழைத்துச் செல்கின்றனர். சிட்டுக்குருவி காணாமல் போனதற்கு தாங்கள் காரணமாக இருக்கலாம் என்ற குற்ற உணர்ச்சியுடன் வீட்டை விட்டு கிளம்பினார்கள். ஆனால் அவர்களின் அப்பாவித்தனமும் ஆர்வமும்தான் அவர்கள் அசாதாரண இடங்களுக்கு வந்து அசாதாரண மனிதர்களைச் சந்திக்கும் போது புதியனவற்றை கற்றல் மற்றும் கண்டுபிடிப்பின் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் சிட்டுக்குருவிகள் சுற்றி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவை உண்மையில் உள்ளனவா? கண்ணில் ஒரு சிட்டுக்குருவியைக் கூட கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் கவலையும் குற்ற உணர்வும் ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும் வளரும். குழந்தைகள் இறுதியாக குருவியைக் கண்டுபிடித்தார்களா? ஒரு காலத்தில் எங்கும் காணப்பட்ட சிட்டுக்குருவி இப்போது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட இனமாகிவிட்டது. இந்த திரைப்படம் நகர்ப்புற வாழ்க்கையின் யதார்த்தங்கள், ஆர்வமுள்ள இளம் மனங்கள் மற்றும் நமது சுற்றுப்புறங்களின் குறைந்து வரும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை நம் கண்முன்னால் கொண்டுவருகிறதுGubbachchigalu
Gubbachchigalu (Kannada movie) is all about the Sparrow. Amidst the hustle-bustle of the concrete jungle of a sprawling city, two children go on a quest to find ‘their’ missing sparrow. This film Gubbacchigalu (Sparrows) takes us with the children – Ila and Anirudha – on their journey as they pursue the elusive sparrow.
They set off from home with a guilt-ridden conscience that they may have been responsible for the sparrow’s disappearance. But it is their innocence and curiosity that take them on a trail of learning and discovery as they arrive at unusual places and meet unusual people. Everyone they meet says that sparrows are around but are they really there? Unable to find even a single sparrow in sight, the children’s anxiety and guilt only grows after each encounter.
Do the children finally find the sparrow? The once ubiquitous sparrow is now almost an extinct species. This movie brings into sharp relief the realities of urban life, curious young minds and a dwindling biodiversity of our surroundings.
அலுவலர்களுக்கு (Foundational Course Training) திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மற்றும் B பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை பாடப் பயிற்சிக்கான (Foundational Course Training) திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்!!!
School Profile - Filled Model Form - நிரப்பப்பட்ட படிவம்
Click Here To Download - School Profile - Filled Model Form - Pdf
பள்ளி திறக்கும் போது தேவையான பதிவேடுகள் - SCHOOL REOPENING RECORDS 2021
BEO's Visit Check List Form - Download here
* SOP Instructions ( Tamil ) - Download here
* 1 TO 5th Reduced Syllabus 2021 - 22 | Tamil Medium - Download here
* 1 TO 5th Reduced Syllabus 2021 - 22 | English Medium - Download here
* 6 TO 8th Reduced Syllabus 2021 - 22 | Tamil Medium - Download here
* 6 TO 8th Reduced Syllabus 2021 - 22 | English Medium - Download here
* 2nd Term Syllabus ( I TO V ) - Download here
* 2nd Term Syllabus ( VI TO VIII ) - Download here
* 1 TO 5th - New Pedagogy Method Time Table - Download here
* 6 TO 8th - New Pedagogy Method Time Table - Download here
* Kalvi TV - Teacher Maintenance Records - Download here
* Students Tempreture Check And Fill Format - Download here
என்றும் ஆசிரியர் நலனில் PM.ஏழுமலை ப.ஆ. PUMS கலத்தம்பட்டு. மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம் CELL NO. 9865763717.
****************************************-***--*************************************
Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings
மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைப்படி , " பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் :
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ( Ministry of Human Resource Development ) வழிகாட்டுதலின் படி , தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ( NIEPA ) பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி , வழி நடத்தி வருகிறது . ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் . " பள்ளி மதிப்பீடு " மற்றும் " பள்ளி முன்னேற்றம் " என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்குப் பார்வையாகும் . அனைத்துப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே நேர்மறைச் செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016-17 , 2018 -19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று , புறமதிப்பீடானது , 2018-19 - ம் ஆண்டு முதல் ஒன்றிய வாரியாக தேர்வு செய்த பள்ளிகளில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் , 2018-19 ஆம் ஆண்டு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் வீதம் மொத்தம் 8260 பள்ளிகளிலும் , 2019-20 கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 16520 பள்ளிகளிலும் இந்த புறமதிப்பீடானது மேற்கொண்டு , இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டள்ளது. பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் , தற்போது 2020-21 கல்வி ஆண்டிற்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள website- ல் பதிவு செய்யவதோடு மட்டுமன்றி தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தின் ( NIEPA ) அறிவுரைப்படி random sampling முறையில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் புறமதிப்பீடு ( External Evaluation ) செய்ய வேண்டும் . பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து , அதனை மேம்படுத்தவும் , புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது. பள்ளிகளின் செயல்திறன்கள் , பின்வரும் ஏழு செயற்களங்களைக் ( Key Domains ) கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.
1. பள்ளி வளங்களை கையாளுதல் ( இருப்பு , எதிர்பார்ப்பு , உபயோகிப்பு ) ( Enabling Resources of School : Availability , Adequacy and Usability )
2. கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ( Teaching - Learning and Assessment )
3. கற்போரின் முன்னேற்றம் , அடைவு மற்றும் வளர்ச்சி Learner's Progress , Attainment and Development ) )
4. ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ( Managing Teacher performance and Professional Development )
5. பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மை ( School Leadership and Management )
6. உள்ளடங்குதல் , ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Inclusion , Health and Safety )
7. ஆக்கபூர்வமான சமுதாயப் பங்கேற்பு ( Productive Community Participation )
Guidelines to Districts reg Shaala Siddhi 2020-21 - Download here.
........................................