>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 20 நவம்பர், 2020

*2-12th Std All Subject Kalvi Tv Videos கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள்

 *2-12th Std All Subject Kalvi Tv Videos கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் - நேற்று வரை ஒளிபரப்பப்பு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களும் கீழே உள்ளது - மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்க பயன்படும் - உங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிருங்கள்*


CLIK HEARE VIDEOS



.......................

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி... திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்.. கவுரவித்த ஸ்வீடன்..!

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி... திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்.. கவுரவித்த ஸ்வீடன்..!



திருவண்ணாமலை: சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்திருக்கிறார் வினிஷா.

9-ம் வகுப்பு மாணவி

புதிய கண்டுபிடிப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த உமாசங்கரின் மகள் வினிஷா அதே பகுதியில் உள்ள எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்தோமா, மதிப்பெண் பெற்றோமா என்றில்லாமல் சமூகம் மீதான தனது அக்கறையால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதில் வினிஷா எப்போதும் ஆர்வம் உடையவர்.

கரித்துண்டு

சுற்றுச்சூழல்

கரித்துண்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியை கொண்டு செயல்படும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்த வினிஷாவின் திறமையை கவுரவிக்கும் பொருட்டு ஸ்வீடன் அரசு பட்டயம், பதக்கம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொலி நிகழ்வு மூலம் வழங்கியுள்ளார்.

வாழ்த்து

பாராட்டு

மாணவி வினிஷாவின் திறமையை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்தாண்டு அறிதிறன் மின் விசிறியை கண்டறிந்ததற்காக அப்துல்கலாம் இக்னைட் விருதும் இவர் பெற்றிருக்கிறார்.

புரஸ்கார் விருது

பெயர் பரிந்துரை

இந்நிலையில் தற்போது பிரதமரின் ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு வினிஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு கோழிப்பண்ணைகளை போல் செயல்படும் பள்ளிகளுக்கு மத்தியில் இது போன்று சமூகத்துக்கு பயனான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளி.


......................

சனி, 14 நவம்பர், 2020

செவ்வாய், 10 நவம்பர், 2020

மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது..

 மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது...


பட்டியலை பார்ப்பதற்கு கீழே தரப்பட்டு உள்ள  இணைப்பில் சென்று.


1.மாநிலம்

2.மாவட்டம்.

3.வட்டம்.*

4.ஒன்றியம்.*

5.வருவாய் கிராமம்.*


இவைகளை தேர்வு செய்து தங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.


*LINK:* https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx 


.......................................

அடிப்படை விதிகள் அறிவோம் - பள்ளிகளில் SG, BT, PG, HM & Spl Teachers பணிகள் மற்றும் கடமைகள் என்ன?

அடிப்படை விதிகள் அறிவோம் - பள்ளிகளில் SG, BT, PG, HM & Spl Teachers பணிகள் மற்றும் கடமைகள் என்ன?

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்!

அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்!


இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளளாம்.

பாரத ஸ்டேட் வங்கி தனதுவாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.

எஸ்பிஐ.யின் “யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்குவாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலபதவணை தொகையை செலுத்தலாம்.

இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space)என டைப் செய்து தங்களது வங்கிக்கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ செயலியானயோனோ (YONO) செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.சில ஆண்டுகளாக குளோனிங் மற்றும் ஸ்கிமிங் என்னும் மோசடி முறைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் அட்டைகளை போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க வங்கிகள் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

திங்கள், 2 நவம்பர், 2020

கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!

 கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!

 


PADHNA LIKHNA ABHIYAN 2020 - 2021






வயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் - பயிற்சி கால அட்டவணை - பாதுகாக்க வேண்டிய படிவங்கள்....



Click Here To Download - பயிற்சி கால அட்டவணை மற்றும் படிவங்கள் - Pdf


.................