>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PANEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PANEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2019

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு - பள்ளி கல்வித்துறை உத்தரவு.

Wednesday, September 18, 2019




அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதியானோர் பட்டியலை, தமிழக பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2003, 2004ம் ஆண்டுகளில், இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வானவர்கள், மாதம், 4,500 தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு, 2006 ஜூனில், பணி வரன்முறை செய்யப்பட்டது.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தாலும், பணி வரன்முறை செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும். தற்போது, 2019 ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலுக்கு, 2002ம் ஆண்டு வரை, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களே, போதுமானதாக உள்ளனர்.எனவே, 2003 மற்றும், 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், இந்த பதவி உயர்வுக்கு, தேர்வு செய்யப்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது .......

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

01.01.2018-உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான இரண்டாம் நிலை திருத்திய முன்னுரிமைப் பட்டியல்

புதன், 6 ஜூன், 2018

FLASH NEWS :- MIDDLE SCHOOL HM TO BEO PANEL | RELEASED

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410 முடிய)



புதன், 30 மே, 2018

கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

  • நேர்முக உதவியாளர் பத விக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE 
  • கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து )CLICK HERE 
  • இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

சனி, 17 மார்ச், 2018

19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு

காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை  என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல்!!!


Read more ..
Click here ... 
CLICK HERE-TO DOWNLOAD HIGH SCHOOL HMS PANEL 

சனி, 26 ஆகஸ்ட், 2017

DSE - கணினி பயிற்றுநர் ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர் பட்டியல் கோருதல் சார்பு - இயக்குநர் செயல்முறைகள்.

01.01.2017 நிலவரப்படி-அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர் பட்டியல் கோருதல் சார்பு - இயக்குநர் செயல்முறைகள்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

BT TO PG PANEL FOR 11.08.2017 COUNSELLING (AS ON 26.07.2017)....

DSE     -  BT TO PG PANEL FOR 11.08.2017 COUNSELLING (AS ON 26.07.2017)

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

முதுகலைஆசிரியர் பதவியுயர்வு-2ம் பட்டியல்- சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.08.2017க்குள் முறையீடு செய்ய பள்ளிகல்வி இணை இயக்குனர் (மே.நி.க.). உத்தரவு !!

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

திங்கள், 22 மே, 2017

வெள்ளி, 19 மே, 2017

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018

 அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD HR SEC HM PANEL

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018 | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது. தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும்   தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

           2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அரசாணை (1 டி) எண்.256 பள்ளிக் கல்வித் 5( 1) துறை நாள் 19.04.2017 அரசாணையின்படி 01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

            அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 650 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால், இந்த சுழற்சி பட்டியலில் வரிசை எண்.

            1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்த கலந்தாய்விற்கான அனைத்து பணிகளையும் முன்னதாக செய்து வைத்துக் கொள்ளுமாறும் மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.