>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
INSPIRE AWARD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
INSPIRE AWARD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 அக்டோபர், 2021


புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!!!

CLICK HERE TO DOWNLOAD-PDF
********************----******-******-**-******

சனி, 12 செப்டம்பர், 2020

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்




 முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.

2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)

3. மாணவர்கள் விவரங்கள்*
*பெயர்*
*பெற்றோர் பெயர்*
*வகுப்பு*
*ஆதார் எண்*
*கைபேசி எண்*
*இனம்*
*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)*
*வங்கி கணக்கு புத்தகம்.

4.PROJECT விவரங்கள்*
*Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

*JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்

தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

*project photo copy upload additional not mandatory.

*project audio, video upload FILE SIZE 5MB not mandatory

*5.Guide teacher name and phone number

6.HM name and phone number

*7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்


............................................

திங்கள், 8 ஜூலை, 2019

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது -மானக் திட்டம்  2019-20
INSPIRE AWARD MANAK SCHEME. 2019-20
பதிவு செய்யும் முறை

CLIK HEAR down load

மாணவர்களை பதிவு செய்ய
CLIK HEAR. the web site


All the best.
...................

ஞாயிறு, 25 நவம்பர், 2018

இன்ஸ்பயர்' விருதுக்கு 340 மாணவர்கள் தேர்வு

இன்ஸ்பயர்' விருதுக்கான போட்டியில் பங்கேற்க,செயல்திட்டங்கள் அனுப்பியவர்களில், 340 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில்,'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவர்கள் செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்யும் பட்சத்தில், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, ஆக., வரை அவகாசம் வழங்கப்பட்டது.பள்ளி வாரியாக சிறந்த, மூன்று படைப்புகள் மட்டுமே, இணையதள முகவரியில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்றப்பட்டன. இதில், 300 மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுக்க, 3 ஆயிரத்து 275 பேர், விருதுக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு, டிச., முதல் வாரத்தில் கண்காட்சி நடத்தப்படும். இதுசார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

புதன், 25 ஜூலை, 2018

"Inspire Award " Projects For School Students


  • Click Here - "Inspire Award " Project - 1



  • Click Here - "Inspire Award " Project - 2


  • Click Here - "Inspire award 3


  • Click Here - "Inspire Award " Project - 4





  • Click Here - "Inspire Award " Project - 5


  • Click Here - "Inspire Award " Project - 6

  • Click Here - "Inspire Award " Project - 7

..........................................................................................................................................................................

செவ்வாய், 19 ஜூன், 2018

செவ்வாய், 29 மே, 2018

'ஸ்டார்ட் அப் இந்தியா' மாணவருக்கு அங்கீகாரம்....

கோவை : மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணரும் வகையில், 'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது. 


இதில் பங்கேற்கும் மாணவர்கள், செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்தால், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுத்தொகையுடன், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வரும் கல்வியாண்டு முதல், சிறந்த படைப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், மாணவர்களின் படைப்புகள் சந்தைப்படுத்தப்படவுள்ளன. 

இதற்கு பள்ளி வாரியாக, சிறந்த மூன்று மாணவர்களின் படைப்புகள் மட்டும், ஜூன், 30ம் தேதிக்குள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து, படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம் குறித்து, அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ''அரசு பள்ளி மாணவர்கள், இத்திட்டத்தில் சேர ஊக்குவிப்பது அவசியம். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

வியாழன், 17 ஆகஸ்ட், 2017



INSPIRE AWARD - Online nomination for the year 2017-18 has been extended till 15 September 2017.



INSPIRE AWARD - Online nomination for the year 2017-18 has been extended till 15 September 2017.


புதன், 16 ஆகஸ்ட், 2017

DEE - 2017-18 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க - மானக் அறிவியல் ஆய்வு விருது சார்பு - இயக்குநர் செயல்முறைகள்.....

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

Inspire Award-15-08-2017க்குள் பள்ளிகள் பெயர்களை இணையத்தில் பதிய இயக்குனர் உத்திரவு!!


புதன், 21 ஜூன், 2017

Inspire award forms filling online help .....important points...


inspire award forms filling online help .....

IMPORTANT POINTS

 INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்...

மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள் புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக  மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக் கணக்கு அதாவது
IFC CODE,
BANK ADDRESS,
ACCOUNT NO மிகவும் அவசியம்....
PROJECT TITLE (மாணவர்கள் எந்த அறிவியல் படைப்பை சமர்பிக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் )
PROJECT TITLE  சார்ந்த ஒரு பக்க கட்டூரை (அவசியம் 2 MB இருக்கவேண்டும் PDF,WORD,JPG)
ADHAAR NO UID -   அவசியம் பதியவும்
வழிகாட்டி ஆசிரியர் பெயர் ....
தலைமை ஆசிரியர் பெயர்
mobile no ....

SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்

SSA - LAST DATE TO REGISTER 'INSPIRE AWARD' IS 30.06.2017 - DIR.PROC

CLICK HERE - SSA - INSPIRE AWARD LAST DATE FOR REGISTERING REG - DIR PROC