>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PAYBILL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAYBILL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

IFHRMS PAY DRAWN ANNUAL. STATEMENT. DOWNLOAD

 IFHRMS ANNUAL. STATEMENT.  DOWNLOAD 

 *ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது ஓர் ஆண்டிற்கான (Annual pay Drawn) ஊதியப் பட்டியலை  தங்களது மொபைலிலேயே எளிமையாக Download செய்யும் வழிமுறை*

https://youtu.be/4bT3vfeJbqQ


💰SALARY NEW UPDATE💰

💰💸 *IFHRMS ANNUAL STATEMENT DOWNLOAD*_


💸🎥💰 *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு வருடத்திற்கான 12 மாதங்கள் ஊதியம் அடங்கிய PDF *🔽IFHRMS DOWNLOAD* செய்வதற்கான வழிமுறைகள்_


🛑 *USERNAME*

11 DIGIT IFHRMS ID


🛑 *PASSWORD*

YOU RECENTLY CHANGED PASSWORD

🔽🔽🔽🔽

https://www.icteducationtools.com/2020/12/ifhrms-mobile-e-payslip-download.html?m=1

👆👆👆👆👆👆👆👆👆

பட விளக்கங்களுடன் எளிமையான வழிமுறைகள்


https://youtu.be/qsjbKrYuuxk

👆👆👆👆👆👆👆


2021-2022 *MAR 21 முதல் FEB 22* 12 மாதங்களின் ANNUAL STATEMENT DOWNLOAD செய்வது எப்படி?

👆👆👆👆👆👆👆👆

*📸🎥IFHRMS KARUVOOLAM E PAYSLIP DOWNLOAD STEPS METHOD 1*


*PAYSLIP DOWNLOAD* செய்ய முடியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

👇👇👇👇

*🎥🗒️IFHRMS IMPORTANT UPDATE MOBILE OTP PASSWORD RESET*

https://youtu.be/I7181-iEvxQ


IFHRMS கடவுச்சொல்லான DOB  பிறந்த தேதியை மாற்றாதவர்கள் 

*login* செய்யும் போது  *Login failed * Error வந்தால் சரி செய்வது எப்படி??


அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நண்பர்களுக்கும் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி..

Watch & Share👇👇👇👇

CLIK HEARE 

https://youtu.be/BTingw20q1k



******************************************************************************

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

பதவி உயர்வு பெறுபவர்களுக்கு Pay Fixation செய்வது எப்படி ?

பதவி உயர்வு பெறுபவர்களுக்கு Pay Fixation செய்வது எப்படி ?


பதவி உயர்வு பெறுபவர்களுக்கு  Pay fixation செய்வது எப்படி ?

எளிமையான விளக்கத்துடன்




 Click Here To Download - Promotion Pay Fixation - Pdf

*****************************************

புதன், 10 மார்ச், 2021

Increment முடிவு அடைந்தவர்களுக்கு கூடுதலாக increment cell உருவாக்கி வெளியிட்டுள்ளது

Increment முடிவு அடைந்தவர்களுக்கு கூடுதலாக increment cell உருவாக்கி வெளியிட்டுள்ளது



அரசுு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷன்் அடிப்படையில் வருடாந்திர ஊதிய உயர்விற்கான தளம்்்்் முடிவடைந்த நிலையில் தற்போது கூடுதலாக தளம் ஒதுக்கீடுுு செய்யப்பட்டுள்ளது

 

More gos.

 

Click to download

Click to download

Click to download

Click to download

புதன், 28 அக்டோபர், 2020

அனைத்து வகைஆசிரியர்களுக்கான ஊக்கஊதிய உயர்வுஅரசாணைகள், DSEசெயல்முறைகள், RTIபதில்கள் ஆகியவற்றின்தொகுப்பு!!! Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 அனைத்து வகைஆசிரியர்களுக்கான ஊக்கஊதிய உயர்வுஅரசாணைகள், DSEசெயல்முறைகள், RTIபதில்கள் ஆகியவற்றின்தொகுப்பு!!!

 Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 ஊக்க ஊதியம் / முன்அனுமதி தொடர் பானஅனைத்து அரசனைகளின்/இயக்குநர் செயல்முறைகள்/ RTI கடித்தங்களின்தொகுப்பு

 அரசு ஊழியர்கள் கூடுதல்கல்வித் தகுதி பெற துறைமுன் அனுமதி பெறுதல்சார்பான அரசாணை -362 date -4.11.92

 தற்காலிக பட்டச் சான்றுஊக்க ஊதியம் பெறுதல் -நிபந்த னைக ள்

 முன் அனுமதி பெறவிண்ணப்பித்துள்ளீர்கள்ஆனால் இதுவரை முன்அனுமதி கடிதம் /கூடுதல்தகவல் கேட்டு விண்ணப்பம்திருப்படவில்லை எனில்.....?

 பணியில் சேரும் முன்னர்சேர்ந்துள்ளஉயர்கல்விக்குப் பணியில்சேர்ந்த பின்னர் பின்னேற்புவாங்க வேண்டுமா ?

 தற்காலிக பணி நீக்கத்தில்உள்ள அரசு ஊழியர் உயர்கல்வி பெற அனுமதிதேவையா ?

 அனுமதி இன்றிபடித்தமைக்குப் பின்னேற்புவழங்கப்பட்டுள்ளதா ?

 உயர் கல்வி படிக்க முன்அனுமதி பெற வேண்டுமா ?

 G.O-324- DT -24.04.95-CROSS MAJOR INCENTIVE  G.O- CLICK TO DOWNLOAD THE G.O -PAGE-7

யாருக்கெல்லாம் 3வதுஊக்க ஊதிய உயர்வுபொருந்தும்

DEE PROCEEDINGS: தொடக்கக்கல்வித் துறையில்பணிபுரியும் ஆசிரியர்கள் 1முதல் 8ம் வகுப்பு வரைஉள்ள பாடங்களில் (Subjects)உயர் கல்வி பெற்றிருந்தால்மட்டுமே ஊக்க ஊதியஉயர்வு - தொடக்கக் கல்விஇயக்குநரின்செயல்முறைகள் - நாள்: 24.08.2016.

CLICK  ALL G.Os/DIR.PRO/ RTI /BELOW LINK- 95 PAGES-BELOW LINK

CLICK HERE TO DOWNLOAD- INCENTIVE G.O COLLECTION-PDF- 95 PAGES

செவ்வாய், 27 அக்டோபர், 2020

epayroll.tn.gov.in) - TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம் - Direct Link

epayroll.tn.gov.in) - TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம் - Direct Link



Enter your details :- 

�� Employee code (TPF/CPS number)
�� Suffix (EDN)
�� Date of birth(DD/MM/YYYY)


Get your

 �� pay slip
�� annual salary statement
�� pay drawn particulars...

புதன், 12 பிப்ரவரி, 2020

E-payslip - Tamilnadu Govt Employee





தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி பெறும் வழிமுறை.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி எளிதில் பெறலாம். இதை எவ்வாறு பெறுவது என நாம் இப்பதிவில் பார்க்கலாம்.


இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை சொடுக்கி திறக்கும் Employee login பக்கத்தில் Employee Code என்பதில் தங்களின் CPS/GPF எண் கொடுத்தும் Suffix என்பதில் Select பண்ணி விட்டு (ஆசிரியர்கள் - EDN, அங்கன்வாடி - ICDS சத்துணவு - NMP, போன்ற) பிறந்ததேதி  Date of birth (DOB) கலத்தில் dd/mm/yyyy என்ற வடிவத்தில் கொடுக்கவும். பிறகு login பொத்தானை அழுத்தினால் உங்கள் Account open ஆகும்.
இதில் menu வில் 
  • Pay slip
  • Annual income statement
  • Pay drawn particulars
என 3 பிரிவுகள் இருக்கும்.


 1.Pay Slip ல் year select செய்து month select செய்து Generate Report கொடுத்தால் e-payslip Download ஆகும்.
2. Annual income statement ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான Annual income statement open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
3. Pay drawn particular ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான pay drawn particular open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
வருமான வரி படிவம் (Income tax form) தயார் செய்யும் / நிரப்பும் போது இது பெரிதும் பயன்படும். Print எடுத்துக் கொள்வது நல்லது.

திங்கள், 6 ஜனவரி, 2020

இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியை காணலாம் !



Screenshot_20180930-200724_1
இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியுனை காணலாம்...

CLIK HEAR 

................................................

வெள்ளி, 8 நவம்பர், 2019

அரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? - உண்மையை உரைத்த Thanthi Tv - Video.







............................

வியாழன், 7 நவம்பர், 2019

பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்.


Thursday, November 7, 2019


30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24 ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக் கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்

முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
 

30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
 
அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
 
பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,

இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும். (அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)

 30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
  
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 5333×120=63996 0ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
 
நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  
பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 17%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
  
40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.

நன்றி
  P.செல்வமணி்.

.........................