>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BIO METRIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BIO METRIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 டிசம்பர், 2019

Biometric Attendance update tutorial




Saturday, December 28, 2019


உங்கள் பள்ளி பயோமெட்ரிக் வருகைக்கான மென்பொருளை இந்த மாத இறுதிக்குள் Update செய்ய வேண்டும். எளிமையாக செய்வதற்கான வீடியோ இதோ உங்களுக்காக

https://m.youtube.com/watch?v=Mdbd-kaiFOQ&feature=share



Mantra software download link


https://download.mantratecapp.com/StaticDownload/MantraRDService_1.0.1.exe

......................

Biometric - New RD Service Driver installation Steps


Saturday, December 28, 2019


1. First uninstall acpl setup rd services.

2. Then uninstall acpl rd support.

3. Then restart the system.

4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/

5. Select tamilnadu

6. Step one. Startek fm220 rd services. 22.2 mb.

7. Unzip the file.

8. Install the files one by one.

9. Restart the system.

10. Now click bas clock on the screen.

11. Type 8 digit id and place finger.


....................

வியாழன், 7 நவம்பர், 2019

புதன், 23 அக்டோபர், 2019

ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வி புதிய உத்தரவு


புதன், 23 அக்டோபர், 2019






 பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில்  பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

.............................................

செவ்வாய், 22 அக்டோபர், 2019

BIOMETRIC LEAVE APPLY செய்வது எப்படி?




ஆசிரியர்கள் Biometric attendance systemல் எப்படி தங்கள் பகுதிக்கு (Employee corner) சென்று leave apply செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள கீழே உள்ள linkஐ click செய்யவும்.

CLIK HEAR


.................................

திங்கள், 23 செப்டம்பர், 2019

BIO METRIC HOW TO CREATE SCHOOL USERNAME PASSWORD LEAVE MARKED.

CLIK HEAR

https://youtu.be/jgrI05e0G-Ehttps://youtu.be/jgrI05e0G-E

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒவ்வொரு பள்ளிக்கும் user name, password எவ்வாறு உருவாக்குவது?
ஆசிரியர்களின் விமுறையை எவ்வாறு பதிவிடுவது ?
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
THANKS SIR.
T.THENNARASU,
R.K.PET BLOCK.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

புதன், 18 செப்டம்பர், 2019

தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு எதிர்ப்பு

Wednesday, September 18, 2019




தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற நடைமுறை காலநேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்குப் பொருந்தாது என தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள், முக்கிய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

துறைச் செயலாளர்கள் கூட்டம்: அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலகத்தில் ஊழியர்களின் வருகை, புறப்பாட்டைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு துறைச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, ஊழியர்கள் கூறுகையில், தலைமைச் செயலகத்தில் காலநேரம் பார்க்காமல் பணிபுரிகிறோம்.

குறிப்பாக நிதி நிலை அறிக்கை தாக்கலாகும் நேரங்களில் இரண்டு முதல் மூன்று மாதங்களாக காலை, இரவு என நேரம் பார்க்காமல் பணி செய்கிறோம். இந்தச் சூழலில், பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பது போன்று பயோ-மெட்ரிக் முறையைக் கொண்டு வந்தால் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்படும். மாலையில், வேலை நேரம் முடிந்தவுடன் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விட்டு செல்லும் மனநிலை ஏற்பட்டு விடும். எனவே, இப்போதைய நடைமுறையே தொடர்ந்திட வேண்டும் என்று ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

.............................

BIO METRIC USER REGISTRATION STEP BY STEP INSTRUCTIONS..


Wednesday, September 18, 2019


..............................................