>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
STUDY MATERIALS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
STUDY MATERIALS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2023

7TH SCIENCE POWERPOINT 7 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3...

 

7 TH Science PowerPoint TERM -1

1 அளவீட்டியல்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 அணு அமைப்புTamil MediumDownload
5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்Tamil MediumDownload
6 உடல் நலமும், சுகாதாரமும்Tamil MediumDownload
7 கனிணி காட்சித் தொடர்புTamil MediumDownload

Science PowerPoint TERM -2

1 வெப்பம் மற்றும் வெப்பநிலைTamil MediumDownload
2 மின்னோட்டவியல்Tamil MediumDownload
3 .நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4 .செல் உயிரியல்Tamil MediumDownload
5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்Tamil MediumDownload
6 கணினி வரைகலைTamil MediumDownload

Science PowerPoint TERM -3 

1 ஒளியியல்Tamil MediumDownload
2 அண்டம் மற்றும் விண்வெளிTamil MediumDownload
3 பலபடி வேதியியல்Tamil MediumDownload
4 அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
5 அன்றாட வாழ்வில் விலங்குகள்Tamil MediumDownload
6 காட்சித் தொடர்பியல்Tamil MediumDownload

THANKS  ;; / By KALVI MATERIAL

6TH SCIENCE POWERPOINT 6 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3

 

6Th Science PPT TERM -1

1.அளவீடுகள்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 தாவர உலகம்Tamil MediumDownload
5 விலங்குலகம்Tamil MediumDownload
6 உடல் நலமும் சுகாதாரமும்Tamil MediumDownload
7 கணினி – ஓர் அறிமுகம்Tamil MediumDownload

6Th Science PPT TERM -2

1.வெப்பம்Tamil MediumDownload
2.மின்னியல்Tamil MediumDownload
3.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4.காற்றுTamil MediumDownload
5.செல்Tamil MediumDownload
6.மனித உறுப்பு மண்டலங்கள்Tamil MediumDownload
7.கணினியின் பாகங்கள்.Tamil MediumDownload

6Th Science PPT TERM -3

1.காந்தவியல்Tamil MediumDownload
2.நீர்Tamil MediumDownload
3.அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
4.நமது சுற்றுச்சூழல்Tamil MediumDownload
5.அன்றாட வாழ்வில் தாவரங்கள்Tamil MediumDownload
6.வன்பொருளும் மென்பொருளும்Tamil MediumDownload

THANKS ;

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

செப்டம்பர் மாத சிறார் திரைப்படம் குறித்து- பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & கதை சுருக்கம்.....

   செப்டம்பர் மாத சிறார் திரைப்படம் குறித்து- பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & கதை சுருக்கம்



செப்டம்பர் மாத சிறார் திரைப்படம் குறித்து- பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & கதை சுருக்கம்

👇👇👇👇👇👇



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

திங்கள், 20 பிப்ரவரி, 2023

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட 19 மாதிரி தேர்வுகள் வினாத்தாள், LIVE WORKSHEET, விடைகள் ஒரே FILE ஆக

 

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட 19 மாதிரி தேர்வுகள் வினாத்தாள், LIVE WORKSHEET, விடைகள் ஒரே FILE ஆக பதிவிறக்கம் செய்யவும்


மாநில அளவில் NMMS EXAM எழுதும் மாணவர்களுக்காக 

திரு.மோகன், 

பட்டதாரி ஆசிரியர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

ஆதம்சேரி, 

ராமநாதபுரம் மாவட்டம் 

அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக வெளியிடப்பட்டு வந்தது 

வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது 

அனைத்து மாணவர்களும் நேரடியாக மாதிரி தேர்வு எழுதி தங்கள் மதிப்பெண்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் LIVE WORK SHEET தயாரிக்கப்பட்டு அதுவும் ஒவ்வொரு வாரமும் திரு.மோகன் அவர்களால் வெளியிடப்பட்டது 

மாணவர்கள் தொடர்ச்சியாக பயிற்சிபெறும் வகையில் அனைத்து தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள், LIVE WORK SHEET போன்றவை ஒரே FILE ஆக மோகன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது 

ஆசிரியர்கள், மாணவர்கள் அந்த PDF பதிவிறக்கம் செய்து நீங்கள் எழுத விரும்பும் தேர்வின் (SAT, MAT, LIVE WORKSHEET, ANSWER KEY) எதிரில் உள்ள BLUE COLOUR -ல்  உள்ள லிங்க்கை தொட்டால் குறிப்பிட்ட அந்த FILE உங்களுக்கு PDF ஆக பதிவிறக்கம் ஆகிவிடும்.

LIVE WORKSHEET மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வடிவமைக்கப்பட்டது மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்றால் வினாத்தாள் OPEN ஆகும் சாதாரண முறையில் தேர்வு எழுதுவது போல் மாணவர்கள் அதில் தேர்வு எழுதலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றை தொடுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வினாவுக்கு விடையளிக்கலாம்.

அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்பு SUBMIT கொடுத்தால் நீங்கள் பெற்ற மதிப்பெண் நேரடியாக உங்களுக்கு தெரியும் 

அனைத்து தேர்வையும் உள்ளடக்கிய இந்த FILE-ஐ மாணவர்கள் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு நேரும் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி பெறுங்கள் 

வாழ்த்துகள் 

வினாத்தாள் 

விடைத்தாள் 

LIVE WORKSHEET 

லிங்க் 

அடங்கிய 

FILE பதிவிறக்கம் செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மேலே உள்ள 

அனைத்து NMMS 

மாதிரி தேர்வுக்கான 

பாடத்திட்டம் 

அடங்கிய 

PDF பதிவிறக்கம் 

செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 

NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT

THANKS SIR.......................

8888888888888888888888888888888888888888888888888888



புதன், 30 நவம்பர், 2022

அறிவியல் மற்றும் கணித வானவில் மன்றம் பரிந்துரைக்கும் சோதனை வீடியோக்கள்*

 *அறிவியல் மற்றும் கணித வானவில் மன்றம் பரிந்துரைக்கும் சோதனை வீடியோக்கள்*


*வானவில் மன்றம் காணொளி*



STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் பிளேலிஸ்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



 இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.




தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதே STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) திட்டம். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 




இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


பகுதி வாரியாக பிளே பட்டியல் இணைப்பு


*இயற்பியல்*

https://www.youtube.com/watch?v=nPxRmk2W-Dg&list=PLrEkyHXS85Xvt9gpjrNVN9MiWS6tiAAa3

 

 *வேதியியல்*

https://www.youtube.com/watch?v=RaiUy9z5Afg&list=PLrEkyHXS85XtQkXKi3NLbDaV4t31HqRBx


 *கணிதம்*

https://www.youtube.com/playlist?list=PLrEkyHXS85Xs0ot_Yi3aab61q0ZeRHx5z


 *உயிரியல்*

https://www.youtube.com/playlist?list=PLrEkyHXS85Xt-mUFWMJl8CYTld4YrzPuu



2019 இல் வெளியான DIKSHA பதிப்பில் இவற்றை DIKSHA செயலியில் ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்து உபயோகிக்க 

https://diksha.gov.in/play/collection/do_31292096656402022412625?contentType=TextBook


***************************************

வியாழன், 24 பிப்ரவரி, 2022

ENGLISH SPOKEN VIDEO

ENGLISH SPOKEN VIDEO 

CLIK HEARE. VIDEO

https://youtu.be/6cZwMvDP8FE


இதை தயாரித்தவர்

ப. மேகநாதன்

பட்டதாரி ஆசிரியர்

PUMS, சக்கராபுரம் செஞ்சி

இது ஒரு SPOKEN ENGLISH VIDEO.

Thanks sir.....


******************************************************************************

செவ்வாய், 16 நவம்பர், 2021

8th Std Term2 - Science - Selection Guide Download pdf ( Tamil Medium)

8th Std Term2 - Science - Selection Guide Download pdf ( Tamil Medium)

  • 8th Standard Term 2 -  Science(Tamil Medium) Guide Download Pdf 

You Can Download This Study Materials To Click Below Link. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும். இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயன்படட்டும்.


Click Here to Download Pdf




***********************************

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இன்று 21.09.2021 கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்வி டிவி பாடங்கள் அறிவியல்......

இன்று 21.09.2021 கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்வி டிவி   பாடங்கள் அறிவியல்


1 முதல் 10 வரை கல்வி டிவி YOU TUBE வீடியோக்கள் PDF

VIDEO LINK

https://www.icteducationtools.com/2021/09/21-09-2021.html


*21-09-2021*


*8 ஆம் வகுப்பு-அறிவியல் விசையும் அழுத்தமும்*


*கல்வித் தொலைக்காட்சி*


*கல்வித் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பாடத்திற்கான 

பணித்தாள் விடைகளுடன் ஆன்லைன் தேர்வு 

மற்றும் காணொளி*


*⏲️காணொளி*👇👇👇


https://www.icteducationtools.com/2021/09/8_1.html


 *🗒️பணித்தாள்*👇👇👇


https://www.icteducationtools.com/2021/09/8-worksheet-by-r-gopinath-thiruvallur_55.html


*விடைகளுடன் ஒப்படைப்புகள்*👇👇👇👇👇👇


https://www.icteducationtools.com/2021/09/kalvi-tv-worksheets-by-r-gopinath.html?m=1


*********************************

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 1- 12 T/M & E/M -PDF

மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 1-  T/M & E/M -PDF

CLICK HERE- TAMIL & ENGLISH

CLICK HERE- MATHS & EVS -T/M

CLICK HERE- MATHS & EVS -E/M


மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 2 -  T/M & E/M -PDF

CLICK HERE- TAMIL & ENGLISH

CLICK HERE- MATHS & EVS -T/M

CLICK HERE- MATHS & EVS -E/M

மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 3 -  T/M & E/M -PDF

CLICK HERE- TAMIL & ENGLISH

CLICK HERE- MATHS , SCIENCE ,SOCIAL -T/M

CLICK HERE- MATHS , SCIENCE ,SOCIAL -E/M


மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 4-   T/M & E/M -PDF

CLICK HERE- TAMIL & ENGLISH

CLICK HERE- MATHS , SCIENCE & SOCIAL -T/M

CLICK HERE- MATHS , SCIENCE & SOCIAL -E/M


மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 5 -  T/M & E/M -PDF

CLICK HERE- TAMIL & ENGLISH

CLICK HERE- MATHS , SCIENCE & SOCIAL -T/M

CLICK HERE- MATHS , SCIENCE & SOCIAL -E/M

மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 6- T/M & E/M -PDF


மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 7- T/M & E/M -PDF



மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 8 - T/M & E/M -PDF



மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 9 - T/M & E/M -PDF




மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 10 - T/M & E/M -PDF




மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு 11 - T/M & E/M -PDF



மாதிரி ஒப்படைப்புகள் -வகுப்பு  12  - T/M & E/M -PDF



    .........................................................