>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SHAALA SIDDHI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SHAALA SIDDHI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 மார்ச், 2022

கடந்த ஆண்டு Shaala siddhi Report ஐ Download செய்வதன் மூலம் இந்த ஆண்டிற்கான(2021-22) Shaala siddhi Report-யை Update செய்யும்‌ எளிய வழிமுறைகள்*

 *கடந்த ஆண்டு Shaala siddhi Report ஐ Download செய்வதன் மூலம் இந்த ஆண்டிற்கான(2021-22) Shaala siddhi Report-யை Update செய்யும்‌ எளிய வழிமுறைகள்*


Watch & Share👇👇👇👇

******** CLIK HEARE 

https://youtu.be/ORKw8x2JkQA


**--************************************

புதன், 9 டிசம்பர், 2020

Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings

Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings


 IMG_20201207_204513



மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைப்படி , " பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் : 


மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ( Ministry of Human Resource Development ) வழிகாட்டுதலின் படி , தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ( NIEPA ) பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி , வழி நடத்தி வருகிறது . ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் . " பள்ளி மதிப்பீடு " மற்றும் " பள்ளி முன்னேற்றம் " என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்குப் பார்வையாகும் . அனைத்துப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே நேர்மறைச் செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016-17 , 2018 -19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டது.


இதுபோன்று , புறமதிப்பீடானது , 2018-19 - ம் ஆண்டு முதல் ஒன்றிய வாரியாக தேர்வு செய்த பள்ளிகளில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் , 2018-19 ஆம் ஆண்டு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் வீதம் மொத்தம் 8260 பள்ளிகளிலும் , 2019-20 கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 16520 பள்ளிகளிலும் இந்த புறமதிப்பீடானது மேற்கொண்டு , இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டள்ளது. பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் , தற்போது 2020-21 கல்வி ஆண்டிற்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள website- ல் பதிவு செய்யவதோடு மட்டுமன்றி தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தின் ( NIEPA ) அறிவுரைப்படி random sampling முறையில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் புறமதிப்பீடு ( External Evaluation ) செய்ய வேண்டும் . பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து , அதனை மேம்படுத்தவும் , புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது. பள்ளிகளின் செயல்திறன்கள் , பின்வரும் ஏழு செயற்களங்களைக் ( Key Domains ) கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. 

1. பள்ளி வளங்களை கையாளுதல் ( இருப்பு , எதிர்பார்ப்பு , உபயோகிப்பு ) ( Enabling Resources of School : Availability , Adequacy and Usability ) 

2. கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ( Teaching - Learning and Assessment ) 

3. கற்போரின் முன்னேற்றம் , அடைவு மற்றும் வளர்ச்சி Learner's Progress , Attainment and Development ) ) 

4. ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ( Managing Teacher performance and Professional Development ) 

5. பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மை ( School Leadership and Management ) 

6. உள்ளடங்குதல் , ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Inclusion , Health and Safety ) 

7. ஆக்கபூர்வமான சமுதாயப் பங்கேற்பு ( Productive Community Participation )



Guidelines to Districts reg Shaala Siddhi 2020-21 - Download here.  



........................................

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

" Shaala Siddhi - 2018 " எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.







www.shaalasiddhi.nuepa.org

என்ற முகவரியில்  log in செய்து
தங்கள்
பள்ளிக்கான
User name ஆக தங்கள் பள்ளிக்கான
Udise code அடிக்க வேண்டும்
Password ஆக
Pups@ (கடைசி நான்கு udise number )
Pums@ (கடைசி நான்கு udise number )
Gkps@ (கடைசி நான்கு udise number )
Gkms@ (கடைசி நான்கு udise number )
Ghs@ (கடைசி நான்கு udise number )
Ghss@ (கடைசி நான்கு udise number )
என்ற password ஐ யோ
தாங்களாக
உருவாக்கிய password ஐ யோ பயன்படுத்தி
உள்ளே சென்று
(2017-2018) தகவல்களை முதலில் நிரப்பவும் .பின்னர் OFFLINE படிவத்தில் நிரப்பிய ( 2018 - 2019) தகவல்களை ஏற்றி
, தங்கள் பள்ளிக்கான BRTE யிடம் சரிபார்த்துவிட்டு FINAL SUBMISSION கொடுக்கவும் .

Shaala Siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.

வரும்  31 ஆம் தேதிக்குள் *Shaala Siddhi* பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.
அதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.

1.Students Profiles

இந்த பகுதில் நாம் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC,  ST,  OBC, General,  Minority,  Total.
இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .

2.Classwise Annual attendance rate

இந்த பகுதியில் 2017-2018 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .
இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .

3.Learning outcomes Annual report பகுதி.

இங்கு 2017-2018 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33 .="" 33-40="" 41-50="" 51-60="" 71-80="" 81-90="" 91-100="" span="">



4.Teachers Profiles

 இதில் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.

5. Teachers Attendance

இந்த பகுதியில் 2017-2018 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் . CL தவிர பிற விடுப்புகள் .


....................................................................................................................................................................

பள்ளிகளில் புறமதிப்பீடு ( சாலா சித்தி) - 7 செயற்களங்கள்





பள்ளிகளில் புறமதிப்பீடு ( சாலா சித்தி) - 7 செயற்களங்கள் :

Download the Pdf file ...





.......................................................................................................................................
Shaala Siddhi Key Domains - Level Format Download









.............................................................................................................................................................................
Shalla Siddhi - User Manual for uploading Self-Evaluation Dashboard





IMG_20180918_102238



Shalla Siddhi - User Manual - Click here



....................................................................
How To Upload School Details In Shaala Siddhi website?




Shaala Siddhi - இணையத்தில் பள்ளியின் விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது?

மதிப்பீடும் முன்னேற்றமும்:

*Shaala Siddhi*
*website address*
*http://shaalasiddhi.nuepa.org

CLIK HEAR WATCH VIDEO


https://www.youtube.com/watch?v=l-iwi-P_ep4

*Password*
*2016-17 ஆம் கல்வியாண்டில் உபயோகம் செய்யப்பட்ட அதே password  தான் இம்முறையும்*
*Create User க்குள் செல்ல கூடாது*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
  *Password மறந்துவிட்டால்*
*Home page யில் உள்ள Forgot password மூலம் கீழ்க்கண்ட 3 வழிமுறைகள் மூலம் new password create செய்யலாம்*
*✅with PIN(OTP)*
*(இதற்கு ஏற்கனவே பெறப்பட்ட PIN(OTP) இருக்க வேண்டும்)*

*✅Get PIN(OTP)*
*(இதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட Mobile no./or E mail ID பதிவு செய்ய வேண்டும் - at the time of creation)*

*✅Forgot PIN(OTP)*
*(இதற்கு மட்டும் UDISE code மட்டும் கொடுத்தால் போதும்)*

*🔴மேற்கண்ட 3 option மூலமாக new password create செய்யலாம்*
*OTP பதிவு செய்யப்பட்ட  mobile/e mail I'd க்கு வர சில மணி நேரங்கள் கால தாமதம் ஆகும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Need any technical assistance please contact Mr.Deepak on Whatsapp +918743861642*
➖➖➖➖➖➖➖➖➖➖➖