SCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 17 மார்ச், 2019
சனி, 1 செப்டம்பர், 2018
SCERT - "Role Play Competition" - பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலில் நடத்துதல் - நடுவர்களை நியமித்தல் - போட்டி விதிமுறைகள் - தலைப்புகள் அறிவித்து இயக்குனர் செயல்முறைகள்
புதன், 22 நவம்பர், 2017
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களை vedio வடிவில் பெற....
1 முதல் 12 வகுப்பு வரை உள்ள
பாடங்களை vedio வடிவில் பெற
நமது SCERT YOUTUB CHANNEL
நமது SCERT YOUTUB CHANNEL
click செய்க
SCERT TN CHANNEL SCERT TN CHANNEL
SCERT TN CHANNEL SCERT TN CHANNEL
திங்கள், 26 ஜூன், 2017
மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
(1) (topics & lessons) பாட பொருள் தலைப்புகள் - வேறுபாடு இல்லை.
(2) Book & Metetials type புத்தகவடிவமைப்பு:- NCERT - very Advanced
SCERT - Oldest Method
(3) Question & Exam method வினாத்தாள் அமைப்பு முறை :-
NCERT - No blue print, பாடத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து எடுக்கப்படும்.
SCERT - blue print குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கேட்கப்படும்.
(5) ( content )பாடக்கருத்துகள்:-
(NCERT - Application view only ) பயன்பாடு அடிப்படை மட்டுமே.
SCERT - (Basic concept, and Application) அடிப்படை கருத்து, பயண்பாடு, மனப்பாடம் , புரிந்து கொண்டு படைப்பாற்றல் உருவாக்கும் திறன் என பலவகையான வாய்ப்புகள் உள்ளது...
அதனால் தான் நம் மாணவர்கள் உலகம் முழுவதும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்..
மருத்துவர்கள் அவசியமே.
அதற்காக NCERT syllabus உயர்ந்தது போன்றும், நமது SCERT syllabus தரம் குறைந்தது போன்ற பிம்பத்தை
ஏற்றுக் கொள்ள முடியாது ..
நமது வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கவும், நம் கலாச்சார பண்பாடுகளை நம் இளைய தலைமுறையினர் அறியவும் SCERT என்கிற நம் மாநில அமைப்பு அத்தியாவசிய தேவையான ஒன்று...
எனவே
NEET போன்ற மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிப்பெற, நாம் தற்போது பயன்படுத்தி வரும் வினாத்தாள் அமைப்பு முறைக்கான blue print ஐ நீக்கி,
NCERT syllabus ன் Application பகுதியை மட்டும் சேர்த்தால் மட்டுமே போதும்..
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
நம் ஆசிரியர்கள் NEET மட்டுமல்ல அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்து விடுவார்கள்...
நம் மாணவர்களும் இத்தேர்வுகளை ஊதி தள்ளிவிடுவார்கள்...
அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் திறனை உலகறியச் செய்திட..
*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை 🖥 உலகறியச் செய்திட..
*திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான விருது 👨🎓🎓🃏என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு..
*பாடுவதில்* 🎤ஆர்வம் மற்றும் திறமை 🎼கொண்ட நமது ஆசிரியர்களின் திறமைகளை அனைவரும் 👪அறிந்து கொள்ளும் வண்ணமும் மற்றும் பிறரும் பயன் பயன்படுத்தும் விதமாகவும் *6,04,019*பார்வைகளைப் பெற்றுள்ள நமது *SCERT TN CHANNEL*ல் TEACHER SUPER SINGERS என்ற playlistஇணைக்கப்பட்டுள்ளது.
கைப்பேசி செயலி 📱SMULEமூலமாகவோ அல்லது 🎧பிறவற்றின் மூலமாகவோ பயனுள்ள பாடல்களைப் 🎼🎼🎼🎼பாடுவோரின் பாடல்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.
📡📡📡
உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் சென்றடையவும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தருவதிலும் *scert tn channel* பெருமகிழ்ச்சி கொள்கிறது.
📡📡📡
உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் சென்றடையவும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தருவதிலும் *scert tn channel* பெருமகிழ்ச்சி கொள்கிறது.
*வலைதளத்தில் 🖥📡உங்கள் குரல்வளம் 🤷♀🎤ஒலிக்கும் தருணம் இது*
திங்கள், 21 நவம்பர், 2016
வெள்ளி, 18 நவம்பர், 2016
G.O No 264 dt:06.07.2012
பள்ளிகளில் காலைவழி பாட்டு கூட்டம் எவ்வாறு நடத்த பட வேண்டும் அதற்கான நிமிடங்கள்
மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள்
மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள்
மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்
முழு விவரத்தினையும் பதிவிறக்கம் செய்ய ...........
மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள்
மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள்
மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்
முழு விவரத்தினையும் பதிவிறக்கம் செய்ய ...........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)