>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SCIENCE NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCIENCE NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2023

7TH SCIENCE POWERPOINT 7 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3...

 

7 TH Science PowerPoint TERM -1

1 அளவீட்டியல்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 அணு அமைப்புTamil MediumDownload
5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்Tamil MediumDownload
6 உடல் நலமும், சுகாதாரமும்Tamil MediumDownload
7 கனிணி காட்சித் தொடர்புTamil MediumDownload

Science PowerPoint TERM -2

1 வெப்பம் மற்றும் வெப்பநிலைTamil MediumDownload
2 மின்னோட்டவியல்Tamil MediumDownload
3 .நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4 .செல் உயிரியல்Tamil MediumDownload
5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்Tamil MediumDownload
6 கணினி வரைகலைTamil MediumDownload

Science PowerPoint TERM -3 

1 ஒளியியல்Tamil MediumDownload
2 அண்டம் மற்றும் விண்வெளிTamil MediumDownload
3 பலபடி வேதியியல்Tamil MediumDownload
4 அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
5 அன்றாட வாழ்வில் விலங்குகள்Tamil MediumDownload
6 காட்சித் தொடர்பியல்Tamil MediumDownload

THANKS  ;; / By KALVI MATERIAL

6TH SCIENCE POWERPOINT 6 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3

 

6Th Science PPT TERM -1

1.அளவீடுகள்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 தாவர உலகம்Tamil MediumDownload
5 விலங்குலகம்Tamil MediumDownload
6 உடல் நலமும் சுகாதாரமும்Tamil MediumDownload
7 கணினி – ஓர் அறிமுகம்Tamil MediumDownload

6Th Science PPT TERM -2

1.வெப்பம்Tamil MediumDownload
2.மின்னியல்Tamil MediumDownload
3.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4.காற்றுTamil MediumDownload
5.செல்Tamil MediumDownload
6.மனித உறுப்பு மண்டலங்கள்Tamil MediumDownload
7.கணினியின் பாகங்கள்.Tamil MediumDownload

6Th Science PPT TERM -3

1.காந்தவியல்Tamil MediumDownload
2.நீர்Tamil MediumDownload
3.அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
4.நமது சுற்றுச்சூழல்Tamil MediumDownload
5.அன்றாட வாழ்வில் தாவரங்கள்Tamil MediumDownload
6.வன்பொருளும் மென்பொருளும்Tamil MediumDownload

THANKS ;

8TH SCIENCE POWER POINTS

 

8Th Science Power point -Tamil Medium

1 அளவீட்டியல்Download
2 விசையும் அழுத்தமும்Download
3 ஒளியியல்Download
4 வெப்பம்Download
5 மின்னியல்Download
6 ஒலியியல்Download
7 காந்தவியல்Download
8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்Download
9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Download
10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்Download
11 காற்றுDownload
12 அணு அமைப்புDownload
13 நீர்Download
14 அமிலங்கள் மற்றும் காரங்கள்Download
15 அன்றாட வாழ்வில் வேதியியல்Download
16 நுண்ணுயிரிகள்Download
17 தாவர உலகம்Download
18 உயிரினங்களின் ஒருங்கமைவுDownload
19 விலங்குகளின் இயக்கம்Download
20 வளரிளம் பருவமடைதல்Download
21 பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மைDownload
22 தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்Download
23 லிப்ரே ஆபீஸ் கால்க்Download

திங்கள், 28 நவம்பர், 2022

வானவில் மன்ற வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு*

  *வானவில் மன்ற வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு* 


⚡👉STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில்  மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


🟣👉 Physics 114 videos 


🟣👉 Chemistry 34 videos


🟣👉 Biology


🟣👉Maths 71 Videos

Vanavil Mandram  Videos

STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில்  மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.




இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்ளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம் . அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 


இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


Part wise Play list link



*Physics* 

 
 *Chemistry* 


 *Mathematics* 


 *Biology* 

***************************************

-*****---------**********

அறிவியல் & கணிதம் வானவில் மன்றம் பரிந்துரைக்கும் பரிசோதனை வீடியோக்கள்.

 

அறிவியல் & கணிதம் வானவில் மன்றம் பரிந்துரைக்கும் பரிசோதனை வீடியோக்கள்



STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.




இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் பிளேலிஸ்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதே STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) திட்டம். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 


இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


பகுதி வாரியாக பிளே பட்டியல் இணைப்பு



*இயற்பியல்* 

 
 *வேதியியல்* 


 *கணிதம்* 


 *உயிரியல்* 


பொருள்

YouTube பிளேலிஸ்ட் இணைப்பு

இயற்பியல்



வேதியியல்



கணிதம்



உயிரியல்


***--********************-***********************************