>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
IGNOU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IGNOU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜூலை, 2017

வியாழன், 6 ஜூலை, 2017

இக்னோவில் படிக்க கூடுதல் அவகாசம்

சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். 
படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 26 மே, 2017

IGNOU மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர், இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.  
சென்னை, நந்தனம் அண்ணா சாலையில், ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், மூன்றாவது மாடியில் இயங்கும், இக்னோ மண்டல அலுவலகத்திலும், கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.www.onlineadmission.ignou.ac.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE) இந்த ஆண்டிற்கு உரியது

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

*.ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...

*.இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...

*.ஒப்புதல் கடிதம்...

*.குழந்தை தொழிலாளர்கள் விவரம் 

*.பள்ளி இடைநின்றவர் விபரம்..

*.பள்ளி செல்லாதோர் விவரம்...

*.பள்ளி வேலை நாட்கள் விவரம்...

*.மக்கள் தொகை சுருக்கம்...

*.மாற்று திறனாளிகள் விவரம்...

*.வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்..

*.அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

*.ஆசிரியர் விடுப்பு கால முகவரி

*.விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

*.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) சேருவதற்கு விண்ணப்பிக்க டிச. 30-ம் தேதி கடைசி நாள் என அப்பல்கலைக்கழக மதுரை மண்டல உதவி இயக்குநர் பீமாராவ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஜெஜெ. கல்லூரியில் உள்ள இக்னோ மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தேதி டிச. 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இப்பல்கலைக்கழகப் படிப்பு மையமான பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ. 200. பணமில்லா பரிவர்த்தனையை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.ac.‌i‌n  என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி., பி.சி.ஏ., பி.டி.எஸ்., பி.எஸ்.டபிள்யூ. ஆகியவற்றில் சேருவதற்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.சி.ஏ., காஸ்ட் அக்கவுண்ட்ஸ்,ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கான சிறப்பு பி.காம். பாடத்திட்டம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தின் விலை ரூ. 750. மேலும்,விவரங்களுக்கு 96881 70709, 04322- 260103, 261 801, 260 802 ஆகிய எண்களிலும், மதுரை மண்டல அலுவலகத்தை 0452 -2380733, 2380775 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக

சனி, 12 நவம்பர், 2016

IGNOU B.ED- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016

FIRST & SECOND YEAR
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364