திங்கள், 29 ஜனவரி, 2024
NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE
செவ்வாய், 8 மார்ச், 2022
NMMS Exam - Feb 2022 - Original ANSWER & Question Paper - SAT -MAT
NMMS Exam - Feb 2022 - Original Question Paper - SAT
NMMS Exam - Feb 2022 - Original Question Paper - MAT
NMMS Exam - Feb 2022 - Original Answer Paper - SAT
NMMS Exam - Feb 2022 - Original Answer Key Paper - MAT
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022
மாநில அளவிலான NMMS MAT & SAT மாதிரி ON LINE தேர்வு -1.
மாநில அளவிலான NMMS MAT & SAT மாதிரி ONLINE தேர்வு - 1
👉 தமிழ், ஆங்கிலம் மீடியம்
தனித்தனியாக
வினாத்தாள்
உள்ளது
👉 மாணவர்கள்
நீங்கள்
எந்த மொழியில்
எழுத வேண்டுமோ
அதை சரியாக
தேர்ந்தெடுத்து
எழுதவும்
👉 இந்த தேர்வை
மாணவர்கள்
நலனுக்காக
தயாரித்து
வழங்குபவர்கள்
NMMS மோகன் குழு
மற்றும்
திறனறி BLOG
👉 தேர்வு 10 மணிக்கு
தொடங்கும்
👉 கீழ்கண்ட
லிங்கை அழுத்தி
மாணவர்கள்
தேர்வு எழுதவும்
👇👇
26.2.22 அன்று
நடைபெற்ற
இணையவழி
தேர்வின் மொத்த
மதிப்பெண் பட்டியல்
SAT TAMIL MEDIUM
MARK LIST
👇👇
SAT ENGLISH MEDIUM
MARK LIST
👇👇
MAT TAMIL MEDIUM
MARK LIST
👇👇
MAT ENGLISH MEDIUM
MARK LIST
👇👇
அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
***************************************
செவ்வாய், 22 பிப்ரவரி, 2022
NMMS Exam Online Test - எண்தொடரை நிரப்புதல்
கீழே உள்ள Click Here to Download என்பதனை கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள். நன்றி
இப்பகுதியில்10வினாக்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது முழுமையாக விடையளித்தபின் VIEW SCORE - ஐ அழுத்தி தங்களது மதிப்பெண் மற்றும் சரியான விடைகளை தெரிந்துகொள்ளலாம்
இப்பகுதியில் வரும் வினாக்களில் எண்கள் ஒரு குறிப்பிட்ட விதியின்படி வரிசைப்டுத்தப்பட்டுள்ளன. கேள்விக்குறி இடப்பட்டுள்ள இடத்தில் சரியாக பொருந்தக்கூடிய எண்ணினை கொடுக்கப்பட்டுள்ள 4 மாற்று விடைகளில் இருந்து தேர்ந்தெடு.
NMMS Exam OnlinK
திங்கள், 20 ஜூலை, 2020
NMMS Exam 2020 – Results Download!
Monday, 20 July 2020
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.
இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்…NMMS Exam 2020 – District wise Selected Students List – Download here....
Tn Nmms results 2019-2020 District wise seperate files all districts
- Tn Nmms results 2019-2020 released Kanyakumari dt
- Tn Nmms results 2019-2020 released Thirunelveli dt
- Tn Nmms results 2019-2020 released Tuticorin dt
- Tn Nmms results 2019-2020 released Ramanathapuram dt
- Tn Nmms results 2019-2020 released Sivagangai dt
- Tn Nmms results 2019-2020 released Madurai dt
- Tn Nmms results 2019-2020 released Theni dt
- Tn Nmms results 2019-2020 released Dindugul dt
- Tn Nmms results 2019-2020 released Ooty dt
- Tn Nmms results 2019-2020 released Virudhunagar dt
- Tn Nmms results 2019-2020 released Tiruppur dt
- Tn Nmms results 2019-2020 released Ariyalur dt
- Tn Nmms results 2019-2020 released Karur dt
- Tn Nmms results 2019-2020 released Pudukottai dt
- Tn Nmms results 2019-2020 released Dharmapuri dt
- Tn Nmms results 2019-2020 released Krishnagiri dt
- Tn Nmms results 2019-2020 released Namakkal dt
- Tn Nmms results 2019-2020 released Salem dt
- Tn Nmms results 2019-2020 released Erode dt
- Nmms results 2019-2020 Chennai dt
- Nmms results 2019-2020 Tiruvallur dt
- Nmms results 2019-2020 Kanchipuram dt
- Nmms results 2019-2020 Vellore dt
- Nmms results 2019-2020 Tiruvannamalai dt
- Nmms results 2019-2020 Cuddalore dt
- Nmms results 2019-2020 Viluppuram dt
- Nmms results 2019-2020 Thanjavur dt
- Nmms results 2019-2020 Tiruvarur dt
- Nmms results 2019-2020 Nagapattinam dt
- Nmms results 2019-2020 Trichy dt
- Nmms results 2019-2020 Perambalur dt
பள்ளிக் கல்வி - மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 - தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.
இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்...
NMMS Exam 2020 - District wise Selected Students List - Download. Clik. here...
...................
ஞாயிறு, 15 டிசம்பர், 2019
சனி, 14 டிசம்பர், 2019
NMMS - தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
Saturday, December 14, 2019
15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனறித் தேர்வுக்கான தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள்
1 . தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாள் புத்தகத்தில் ( Question Booklet ) விடைகளைக் குறிக்க வேண்டாம் என்றும் , வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் மட்டுமே ( OMR Answer Sheet ) விடைகளைக் குறிக்க வேண்டும் என்பதனையும் தேர்வர்களுக்கு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களின் மூலம் அறிவுறுத்தல் வேண்டும் .
2 . ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் . ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும் . எனவே எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு மேலோ ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக் கூடாது . ( கடைசி அறைதவிர )
3 . தேர்வு முடிந்தவுடன் தேர்வர்கள் வினாத்தாள் புத்தகத்தை ( Question Booklet ) எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது .
4 . இத்தேர்விற்கு ( OMR ANSWER SHEET ) விடைத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தேர்வர்கள் விடைத்தாளில் உள்ள கலங்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன . அனைத்து தேர்வறைகளிலும் தேர்வர்கள் விடைத்தாட்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரைகளைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும் . தவிரவும் ஒவ்வொரு விடைத்தாளில் தேர்வர் தேர்விற்கு வருகை புரிந்தவிவரம் ( Status of Candidate ) P Or A என கருப்பு அல்லது சிவப்பு நிறமையினால் அறைகண்காணிப்பாளரால் ( Hall Supervisor ) நிழற்படுத்த வேண்டும் .
5 . அறைக் கண்காணிப்பாளர் தேர்வர்களின் பதிவெண் மற்றும் பெயர் ஆகிய கலங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் அவர் கையொப்பமிடவேண்டும் இவ்வறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளரால் தக்க அறிவுரைகள் வழங்கப்படல் வேண்டும் . தேர்வர்கள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டத்தில் தேதியுடன் கையொப்பமிட வேண்டும் . தேர்வர்கள் பதிலளிக்கும் போது தாம் எந்தகலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை கொண்டபால் பாய்ண்ட் பேனாவினால் மட்டுமே நிழற்படுத்தப்பட வேண்டும் .
6 . பெயர் பட்டியலில் திருத்தத்தினையும் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் . திருத்தம் அனைத்தும் சிவப்பு மையினால் மட்டுமே செய்யப்படவேண்டும் . மேலும் வருகைப் புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் OMR விடைத்தாட்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்