இன்றைய சிந்தனை..( நாள்..01.09.2017)..
…………………............
‘’தாழ்வு மனப்பான்மை..’’.
................................
தாழ்வுமனப்பான்மை பற்றி ஒரு கதை மூலம் விளக்கினால் சிறப்பாக இருக்கும்.
சர்க்கஸில் யானைகளை ஒரு சிறிய மேஜையின் மீது நிற்க வைப்பது உண்டு.
எப்படி அவ்வளவு பெரிய யானை அந்த சின்ன ஸ்டூல் மேல் நிற்கிறது?
வெவ்வேறு நாட்டினரிடமும் பதில் கேட்கப்படுகிறது
ஒருவர் இதெல்லாம் பிள்ளையார் மகிமை என்றார். அருகிலுள்ள பாகனிடமிருந்த பதில் அங்குசத்தால் என்றார்...
யானை தன் பலம் அறியவில்லை என்றார் மற்றொமொருவர்.
இதிலிருந்து நாம் அறிவது யானை தன் பலம் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.
அவ்வாறு அறிந்திருப்பின் பாகன் நிலை என்னவாகி இருக்கும்?
ஆம்.,நண்பர்களே.,
இந்த யானைப் போலத்தான் நீங்கள் உங்கள் பலத்தை அறிந்து இருக்கவில்லை..
இதற்கு முதன்மையான காரணம் உங்களிடம் குடியிருக்கும் இந்த தாழ்வு மனப்பான்மையை போக்குங்கள்..தாழ்வுமனப்பான்மையை உங்களிடமிருந்து போக்க முடியாதா?
ஏன் முடியாது?
எவர் எதைச் சொன்னாலும், உலகமே உங்களை எதிர்த்தாலும் நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.
நீங்கள் உங்கள் மேல் வைக்கும் தன்னம்பிக்கையால் தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஓடி விடும்.
இந்த உலகம் உங்களைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்!
அவைகளைத் துச்சமென மதியுங்கள்,
உங்கள் மனதைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அச்சம் கண் காணாத இடத்திற்குச் சென்றுவிடும்
.எந்தக் காலத்திலும் உங்களைப் பற்றிய தளராத நம்பிக்கையோடு நீங்கள் செயல்படுங்கள்.
தாழ்வு மனப்பான்மையை அடியோடு தகர்த்து எறியுங்கள்.
பின்பு பாருங்கள் வெற்றி எப்போதும்
உங்களிடத்தில்தான்..
இனிய காலை வணக்கம் 🌹🙏🌺