>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 2 செப்டம்பர், 2017

அனிதா தற்​கொ​லை
--------------------------------
நீட் ​தேர்​வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வ​ரை ​போராடிய அரியலுார் மாணவி அனிிதா இன்று தற்​கொ​லை ​செய்துள்ளார்.
           1176 மார்க் வாங்கி--கட் ஆப் 196.5 மார்க் இருந்தும்  மத்திய பாஜக அரசும்  தமிழகஅரசும்
இ​ணைந்து கிராமப்புற தலித் மாணவி​யை தற்​கொ​லைக்குத் துாண்டி விட்டனர். தா​யை இழந்து ஒரு ​லோடு​மேன் தந்​தையின் ஆதரவில் மருத்தவராகும் கன​வோடு இருந்தார்.
          க​டைசிவ​ரை ​போராடிப்பார்த்து இரக்கமற்ற அரசுகளால் தற்​கொ​லைக்குத் தள்ளப்பட்டார்.இதற்கு
அவகாசமின்றி நீட்​தேர்​வை  அடாவடியாக ​மோடி அரசு திணித்தது அடிப்ப​டையான காரணம்-அதற்கு
அடிபணிந்துகிடந்த அதிமுக அரசு​மே ​கொ​லைகாரர்
கள்.
           மாநில உரி​மை பறிப்புபற்றி தமிழக அரசு
வாய்திறக்காத நி​லை​யே க​டைசிக்காரணம்--ஒரு
வருடம் வாய்தா தருவதாய் கூறி ஏமாற்றியவர் ​மோடி...
          ​ரோகித் ​வெமுலா வுக்குப்பின் அனிதா மரணம்
என்​னை அளவிலா துயரத்தில் ஆழ்த்துகிறது.
உனக்கு அஞ்சலி மக​ளே....
---SAP