TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

மேற்காணும் தலைப்பில் தான் விகடன் செய்தியை வெளியிட்டுள்ளது எனவே அதில் ஒரு இடத்தில் " ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்." என்று செய்தி வெளியாகிவுள்ளது இது தமிழக அரசின் முடிவா??? அல்லது அவர்கள் எதுவும் பேட்டியில் மாற்றி
தெரிவித்துள்ளாரா என்பது மட்டும் தெரியவில்லை மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 5% மதிப்பெண் தளர்வை உறுதி படுத்தியுள்ளது எந்த இடத்திலும் தவறு என்று குறிப்பிடவில்லை நன்றாக தீர்ப்பு படித்ததில் தெரிந்துள்ளது. மேலும் 60% என்பது குறித்து எந்த அரசு ஆணையும் அரசு வெளியிடவில்லை தற்போது வரை GO MS. 25 தான் அமலில் உள்ளது எனவே 5% மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.