ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் TNGEA மாநில செயற்குழு சென்னையில் முடிவு!!
1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
3.cps யை ரத்து செய்ய வேண்டும்
4.முதல்வரின் அறிவிப்பு படி மகப்பேறு விடுப்பை 9மாதமாக உயர்த்தி ஆணை வெளியிட வேண்டும் .
5.முதல்வரின் அறிவிப்புபடி நிர்வாகதீர்பாயம் அமைக்க வேண்டும்.
6.காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
7.அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி 16.11.16அன்று மாவட்ட தலைநகரில் மாலை நேர தர்ணா நடத்துவது எனTNGEA மாநில செயற்குழு இன்று சென்னையில் முடிவு செய்துள்ளது..