BREAKING NEWS:-முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஆதரவு!!
முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரிப்பார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
*முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி..
*முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
*மக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே முதலமைச்சருக்கு ஆதரவு - மாஃபா பாண்டியராஜன்.
*அதிமுகவில் பிளவு ஏற்பட நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது - மாஃபா பாண்டியராஜன்.