>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 16 டிசம்பர், 2016

முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்...

1. PSLV - C11 - CHANDRAYAN 1 -2008

2.PSLV - C20 - 25.02.13 - SARAL

3.PSLV - C21 - 9.9.2012 - SPOT 6 (FRANCE ) - INDIAS 100th satellite

4. PSLV - C22 - 01.07.2013- IRNSS 1A

5.PSLV - C23 - 30.06.2014 - 4 countries satellites

6. PSLV - C24 - 04.04.2014- IRNSS 1B

7. PSLV - C25 -05.11.2013 - MANGALYAAN

8. PSLV - C26 - 16.10.2014 - IRNSS 1C

9. PSLV - C27 -  28.03.2015- IRNSS 1D

10. PSLV - C28 -  10.07.2015- DMC 3- ENGLAND 5 SATELLITES

11.PSLV - C30 - 28.09.2015- ASTROSAT

12.GSAT 7- AREIAN SELA - 30.08.2013 - RUKMINI (FIRST NAVY FORCE SATELLITE )

13.GSLV D5 - GSAT 14- 05.01.2014

14.GSAT 16- AREIAN 5- 06.12.2014

15. GSLV D6 - GSAT 6 -27.08.2015( 6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)

முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு::

1. அக்னி -1 ---> 1-700 கி.மீ

2. அக்னி -2 ---> 2000 கி.மீ வரை

3. அக்னி -3 ---> 2500 - 3000 கி.மீ

4. அக்னி -4 ----> 3500-4000 கி.மீ

5. அக்னி -5 ----> 5000 கி.மீ வரை

 தகவல் துளிகள் ::

1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்

2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய
 செயற்க்கைகோள் -  space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)

3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)

4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்

5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.

6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா

7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி -  ATLAS ( லண்டன்)

8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்

9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு

10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி -  GREEN PHABLET

11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2

12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி - ரோட்டோவோக்

13. செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.

14. ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி - பாரிச்சலன்

15. இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் - ஆந்திரா

16. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் - ரெட் டிராகன் திட்டம்

17. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் - SEHAT

18. நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

19. நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்-   NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)

20. கப்பல்களுக்கு வழிகாட்டும்  GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.

21. புளூட்டோவிற்கு மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் - நியூ ஹொரைசன்ஸ்

22. ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.

23. ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.

24. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் - White-fi தொழில்நுட்பம்

25. இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.

26. சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி - FAST (Five hundred metre aperture spherical telescope)

27. விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் - கென்னடி பால்கர்

28. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் - கேரளா

29. நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் - கொச்சின்

30. தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு - கியூபா

31. புது டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே புதிதாக இயக்கபட உள்ள இந்தியாவின் முதல் அதிவேக ரயில் (02.06.2015) - காட்டிமன் எக்ஸ்பிரஸ் ( 160 கி.மீ)

32. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள குறுங்கோள்களை ஆராய அனுப்பட்ட விண்கலம் - DAWN

33. Wi-fi யை விட பலமடங்கு வேகமான  li-fi யொழில்நுட்பம் கண்டுபிபிப்பு.

34. உலகின் முதல் நிலைத்த நீடித்த மின்நகரம் - கார்டிப் (பிரிட்டன்)

35. ஸ்ட்ராடோஸ்பியர் வரை சென்ற முதல் இந்தியர்- சூரேஷ் குமார்

36. உலகின் அதிவேக ரயில் - மேகலவ் (ஜப்பான், 603 கி.மீ)

37. உலகின் முதல் எச்.ஐ.வி சுயபரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் அறிமுகம்

38. இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி MAST (Multi Application Solar Telescope)KKM ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமைக்பட்டுள்ளது.

39. மண்ணின் ஈரப்பதத்தையும் நீர்வளத்தையும் ஆராய நாசா அனுப்பிய செயற்கைகோள்-
SMAP ( Soil Moisture Active Passive)

40. விண்வெளி எரிகல் 316201 ற்கு மலாலா யூசப்சாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


41. சிறுகோள் 4538(விஸ்யானந்த்) ற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.