TNPSC: மாதிரி வினா-விடை,
151 தமிழகத்தில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் எது?
152 தமிழகத்தின் முதல் வானொலி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது? சென்னை மாநகராட்சி வளாகம் (1930)
153 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது? தஞ்சாவூர்
154 தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பழமையான கோவில் எது? பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சாவூர்
155 தமிழகத்தில் உள்ள மிகப்பழைய அணைக்கட்டு எது? கல்லணை
156 தமிழகத்தில் மிக உயர்ந்த கோவில் கோபுரம் எது? ஆண்டாள் கோபுரம் (திருவல்லிபுத்தூர்)
157 தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய தேர் எது? திருவாரூர் தேர்
158 தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பாலம் எது? பாம்பன் பாலம்
159 தமிழ்நாட்டின் ஹாலந்து என்று எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது? திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
160 தமிழ்நாட்டின் ஹாலிவுட் எது? கோடம்பாக்கம் (சென்னை)
161 முதல் பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யார்? ராஜாஜி
162 இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி என்ற பெருமைக்குரிய தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யார்? சர்.சி.வி.இராமன்
163 தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்? ஜானகி ராமச்சந்திரன்
164 தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
165 தமிழகத்தின் முதல் பெண் நீதிபதி யார்? நீதிபதி பத்மினி ஜேசுதுரை
166 தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்? நீதிபதி பாத்திமா பீவி
167 தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலர் யார்? திருமதி லட்சுமி பிரானேஷ்
168 தமிழகத்தில் முதல் பெண் காவல்துறை ஆணையர் யார்? திருமதி லத்திகா சரண் (சென்னை மாநகரம்)
169 தமிழகத்தின் முதல் பெண் மேயர் யார்? தாரா செரியன் (சென்னை மாநகராட்சி)
170 தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி யார்? மீனாட்சி விஜயகுமார் (இந்திய அளவிலும் இவரே முதல் பெண்மணி)
171 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் கவர்னர் யார்? சர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை
172 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதலமைச்சர் யார்? ஓ.பி.இராமசாமி ரெட்டியார்
173 தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம் எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1857 (சென்னை)
174 தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1929 (சிதம்பரம்)
175 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1971 கோயம்புத்தூர்
176 தமிழகத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1976 மதுரை
177 தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1978 சென்னை
178 தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1981 தஞ்சாவூர்
179 தமிழ்நாட்டில் எங்கு பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது? கோயம்புத்தூர்- 1982
180 தமிழ்நாட்டில் எங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது? திருச்சிராப்பள்ளி -1982
181 தமிழ்நாட்டில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது? கொடைக்கானல் - 1983
182 தமிழகத்தில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது? காரைக்குடி (1985)
183 டாக்டர் ஆ.பு.சு.மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு தொடங்கப்பட்டது? சென்னை (1988)
184 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது? 1989 சென்னை
185 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? திருநெல்வேலி 1990
186 டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது? சென்னை 1996
187 பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? சேலம் 1997
188 தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் எங்குள்ளது? சென்னை 2002
189 தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது? வேலூர் (2002)
190 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் எங்கே எப்போது ஏற்படுத்தப்பட்டது? சென்னை 2004
191 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2008ல் சென்னை
192 தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? நாகப்பட்டினம் 2012
193 தமிழகத்தின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் எது? இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் ஆனைமலை கோயம்புத்தூர் மாவட்டம்
194 முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? நீலகிரி மாவட்டம்
195 கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? நாகப்பட்டினம் மாவட்டம்
196 ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது? விருதுநகர் மாவட்டம்
197 வல்லநாடு மான்கள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது? தூத்துக்குடி மாவட்டம்
198 களக்காடு வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி மாவட்டம்
199 முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி மாவட்டம்
200 காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது? கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பகுதியில்
Mrcollege thathanur ARIYALUR dt.