>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 7 செப்டம்பர், 2016

IMPORTANT DAYS IN SEPTEMBER:(WITH SHORTCUTS)

IMPORTANT DAYS IN SEPTEMBER:(WITH SHORTCUTS)

SEPTEMBER 5 - National Teachers day (ஆசிரியர் தினம்)

SEPTEMBER 6 - Forgiveness day (மன்னிப்பு தினம்)

SEPTEMBER 8 - U.N.Literacy Day (எழுத்தறிவு தினம்)

SEPTEMBER 14 - First Aid, Hindi day (முதல் உதவி தினம்,ஹிந்தி தினம்)

SEPTEMBER 15 - Engineer's day (பொறியாளர் தினம்)

SEPTEMBER 16 - Ozone day (ஒசானே தினம்)

SEPTEMBER 21 - International Day of Peace (உலக அமைதி தினம்)

SEPTEMBER 21 - Biosphere day (உயிர்கோளம்தினம்) Alzheimer's day(மறதி நோய்)

SEPTEMBER 24 - Heart disease, Deaf day(காது கேளாமை மற்றும் இருதய நோய்)

SEPTEMBER 25 - Social Justice Day(சமூக நீதி தினம்) ,

SEPTEMBER 27 - Happiness day,(சந்தோஷ நாள்) Tourism day((சுற்றுலா தினம்)

செப்டம்பர் மாதம் இருக்ககூடிய முக்கிய தினங்களை எளிதில் நினைவில் வைத்துகொள்ள கீழ்க்கண்ட சிறுகதையினை படிக்கவும்

SHORTSTORY:

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்.ஆசிரியர்கள் அனைவருக்கும் மன்னிக்கக்கூடிய பண்பு உண்டு(மன்னிப்பு தினம் SEPTEMBER 6)

ஆனால் எழுதி எழுதி படிக்க வேண்டும் என்று அறிவுரை
கூறுவார்கள்(எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8).

என்ன படிக்க வேண்டும் என்று கேட்டால் முதலில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.(முதல் உதவி தினம், ஹிந்தி தினம் செப்டம்பர் 14)

ஹிந்தி படித்து அனைவரும் இன்ஜினியர் (பொறியாளர் தினம் செப்டம்பர் 15) ஆகிறார்கள்.

அப்போது ஓசோனில் ஓட்டை விழுந்து விடுகிறது(ஒசானே தினம் செப்டம்பர் 16)

அதனால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் பயந்து, உலக அமைதி கெட்டு விடுகிறது.(உலக அமைதி தினம் செப்டம்பர் 21 )
...
ஓசோனில் ஓட்டை விழுந்ததினால் உயிர்கோளம்(உயிர்கோள தினம் SEPTEMBER 21) பாதிக்கப்பட்டு பலருக்கு மறதி நோய்(SEPTEMBER 21) காது கேளாமை மற்றும் இருதய நோய்SEPTEMBER 24) வந்து விடுகிறது.

கடைசியாக படித்து முடித்த என்ஜினியர்கள், யாரும் கவலை படவேண்டாம், இந்த சமூகத்திற்கு நாங்கள் நீதி கொடுக்கிறோம்(சமூக நீதி தினம் செப்டம்பர் 25), நாங்கள் வேலைக்கு செல்கிறோம் என்று கூறுகிறார்கள்.

என்ஜினியர்கள் படித்து உடனே வேலைக்கு செல்வது என்பதை விட சந்தோசமான விஷயம் இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது(சந்தோஷ நாள் செப்டெம்பர் 27).

அதனால் சந்தோசத்தை கொண்டாட அனைவரும் சுற்றுலா (tour) செல்கிறார்கள்(சுற்றுலா தினம் செப்டம்பர் 27)