>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 7 செப்டம்பர், 2016

புவியியல்; - வளிமண்டலமும் சூரிய ஆற்றலும்

 புவியியல்; - வளிமண்டலமும் சூரிய ஆற்றலும்
1. ட்ரோப்போஸ்பியரைப் போன்று எந்த அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை - ஸ்ட்ரடோஸ்பியர்

2. ஆகாய விமானங்கள் மிக வேகமாக பறப்பதற்கு ஏற்ற சாதகமான சு+ழ்நிலை எந்த அடுக்கில் நிலவுகின்றது - ஸ்ட்ரடோஸ்பியர்

3. ஸ்ட்ரடோஸ்பியருக்கு மேல் ................ கி.மீ. முதல் .............. கி.மீ. வரை மீஸோஸ்பியர் பரவியுள்ளது - 50 கி.மீ. முதல் 80 கி.மீ.

4. விண்வெளியில் இருந்து ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு புவியை நோக்கி விழும் விண்கற்கள் எந்த அடுக்கினுள் நுழையும்பொழுது அங்குள்ள காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகிறது - மீஸோஸ்பியர்

5. மீஸோஸ்பியருக்கு மேலே சுமார் ............... முதல் சுமார் ................ வரை தெர்மோஸ்பியர் அமைந்துள்ளது - 80 கி.மீ. முதல் சுமார் 1600 கி.மீ.

6. வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகள் எப்பகுதியில் உள்ள அயனிகளால் பிரதிபலிக்கப்படுவதால் தான் புவியில் நாம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க முடிகின்றது - தெர்மோஸ்பியர்

7. தெர்மோஸ்பியரின் மேல் ............. முதல் .............. வரை எக்ஸ்ஸோஸ்பியர் பரவியுள்ளது - 1600 கி.மீ. முதல் 10000 கி.மீ.

8. ..................... அடுக்கில் புறஊதாக் கதிர்களை உட்கிரகித்துக் கொள்கின்ற ஓசோன்படலமும் அமைந்துள்ளது - ஸ்ட்ரடோஸ்பியர்

9. ............... ஆக்ஸிஜனின் ஒரு வடிவமாகும் - ஓசோன் வாயு

10. ஓசோன் வாயு ............. ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது - மூன்று

11. வளிமண்டலத்தில் காணப்படும் ................. இரண்டு அணுக்களால் ஆனது - ஆக்ஸிஜன் வாயு

12. வேதியியல் விதிப்படி ஒரு தனித்த ஆக்ஸிஜன் அணுவானது ............... தன்மையைக் கொண்டிருக்கும் - நிலையற்ற

13. ட்ரோப்போஸ்பியரில் .............. காற்றை மாசுபடுத்துவதால் தீமைகளை விளைவிக்கிறது - ஓசோன்வாயு

14. ஆக்ஸிஜன் மூலக்கூறிலிருக்கும் அணுக்களின் பிணைப்பை ............ கதிர்களின் ஆற்றல் உடைத்து விடுகின்றன - புறஊதா

15. புவியின் வளிமண்டலத�