>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 11 நவம்பர், 2016

 23/08/2010  க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7NglDSjp0yttl9QCbKPGCdnDlg9YBpoJgKQH8uurNe_nknd7Dtv5IwvzZpMsJyr3gzq_CZ6OPqzXdcvyLDaTPmvEJkTH0vZwkb4zqKM94doJe23-NgMn2bN7jXXxeXE61pbxiFEqJqpQ/s280/IMG_20161110_223917+copy.jpg
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில பணப் பயன் மறுக்கப்பட்ட நிலையில்  பணியில் உள்ளஇந்த ஆசிரியர்கள் பணி நிபந்தனை காலம் வரும் நவம்பர் 15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

  ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும்பட்சத்தில்  சுமார் மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழகஅரசால் பாதுகாக்கப்படும்.இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின் மாநிலம் தழுவியபிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்து  உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும்அவர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்மிகவும் பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டு செல்லப் பட்டுவிரைவில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்ல தீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள்தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில பணப் பயன் மறுக்கப்பட்ட நிலையில்  பணியில் உள்ளஇந்த ஆசிரியர்கள் பணி நிபந்தனை காலம் வரும் நவம்பர் 15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும்பட்சத்தில்  சுமார் மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழகஅரசால் பாதுகாக்கப்படும்.இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின் மாநிலம் தழுவியபிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்து  உள்ளனர்.

பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.அரசு

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
மேற்காணும் தலைப்பில் தான் விகடன் செய்தியை வெளியிட்டுள்ளது எனவே அதில் ஒரு இடத்தில் " ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்."  என்று செய்தி வெளியாகிவுள்ளது இது தமிழக அரசின் முடிவா??? அல்லது அவர்கள் எதுவும் பேட்டியில் மாற்றி
தெரிவித்துள்ளாரா என்பது மட்டும் தெரியவில்லை மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 5% மதிப்பெண் தளர்வை உறுதி படுத்தியுள்ளது எந்த இடத்திலும் தவறு என்று குறிப்பிடவில்லை நன்றாக தீர்ப்பு படித்ததில் தெரிந்துள்ளது. மேலும் 60% என்பது குறித்து எந்த அரசு ஆணையும் அரசு வெளியிடவில்லை தற்போது வரை GO MS. 25 தான் அமலில் உள்ளது எனவே 5% மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
 தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணி தற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது.
நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றார்கள்.

PG TRB:காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு எப்போது? - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. தேர்வை

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 10 நவம்பர், 2016

மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு

இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம்

புதுடில்லி : புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
மங்கள்யான் :
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதுவரை..
ரூ.50 - பார்லிமென்ட்
ரூ.100 - இமயமலை
பழைய ரூ.500 - காந்தியின் தண்டி யாத்திரை
பழைய ரூ.1000 - தொழில்நுட்ப வளர்ச்சி
புதிய நோட்டுகளில்..
புதிய ரூ.500 - டில்லி செங்கோட்டை
புதிய ரூ.2000 - மங்கள்யான்
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி: இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்

ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து,

பிளஸ் 1, பிளஸ் டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் ரெடி.. முதல்வர் அனுமதித்ததும் அமல்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும்...!

மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில் இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய் ஆதாரம்
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி: இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/03075/teacher_3075179d.jpg
ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார். | படங்கள்:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: மாஃபா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயார் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்

அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி  நிர்ணயிக்கப்பட்டது.

கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்

கோவை: பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த,

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

கோவை: பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு

மின் கட்டணம் செலுத்த அவகாசம்

சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

டாக்டர்களைபோலி  கட்டுப்படுத்த தீவிரம் :நிபுணர் குழு அமைத்து அரசு உத்தரவு

சென்னை: போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில், நிபுணர் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை தடுப்பது குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், இயக்குனர் தலைமையில், ஜூன் 1ல், ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், போலி டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க,

ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது..

வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்.

வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்..வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்தால் அபராதம்...
- வருவாய் துறை செயலாளர்..

TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.
அதற்காக தமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம் பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொரு தகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்த தேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.
இந்நிலையில் கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை வழங்க முடிவு செய்தது. 2014ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.
இதையடுத்து தேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வை நடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
தமிழக அரசின் சார்பில் 2014ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்து வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதி வாதத்தை கேட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள் , பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு 15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு 25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர் கூறினார்.

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.
இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியதாவது : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள்  வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

TRB- TNTET : போலி சான்றிதழ் - 2012 & 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்று வந்த TET ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு - செயல்முறைகள்

புதன், 9 நவம்பர், 2016

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது..

           OLD 500,1000 EXCHANGE SLIP     ANNEX 5 FORM

*🅱BREAKING NEWS*

*வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!*

*வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*

*தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கக் சாவடிகளில் கட்டணம் தற்காலிகமாக ரத்து: நிதின்கட்காரி அறிவிப்பு*

*டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்லகளை சந்தித்தார்.*

*அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நவம்பர் 11ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்ற புதிய அறிவிப்பால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்*