இன்று ஆசிரியர்தினம் நாடு முழுவதும்கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்தமிழ்நாட்டில் 379 ஆசிரியர்கள்டாக்டர்ராதா கிருஷ்ணன்விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.டாக்டர்ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி,ஆசிரியர் தினம் நாடு
முழுவதும்கொண்டாடப்படுகிறது.ஆசிரியர் பணியில் சிறப்பாகசேவையாற்றியவர்களுக்கு தேசிய அளவில் இன்றுகுடியரசுத் தலைவர் தேசியநல்லாசிரியர் விருதுவழங்குகிறார். தமிழகத்தை
சேர்ந்த 23 பேர் தேசியநல்லாசிரியர் விருதுபெறுகின்றனர்.இதையடுத்து, தமிழக அரசின்சார்பில் 15 ஆண்டுகளுக்கும்மேலாக சிறப்பாக
பணியாற்றியஆசிரியர்களுக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன் விருது
வழங்கப்படுகிறது. இந்தவிருது பெறும்ஆசிரியர்களுக்கு வெள்ளிப்
பதக்கம், பாராட்டுப்பத்திரம்,அத்துடன் ரொக்கம் ₹5 ஆயிரம்
வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு ரொக்கம் 10ஆயிரமாக
உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன்பாராட்டுச் சான்று, வெள்ளிப்பதக்கம் பெறுகின்றனர். இந்தஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்379 பேருக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன் விருதுஇன்று மாலை 4 மணிக்குவழங்கப்பட்டன. இதற்கானவிழா சென்னை சாந்தோமில்உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில்
நடக்கிறது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகளைசேர்ந்த ஆசிரியர்கள் 201,
உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளை சேர்ந்தஆசிரியர்கள் 134, மெட்ரிக்
பள்ளிகளை சேர்ந்தஆசிரியர்கள் 30, ஆங்கிலோஇந்தியன் பள்ளிகள் 2 பேர்,
சமூக பாதுகாப்பு துறைபள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்–்கள் 2 விருதுகள்
பெறுகின்றனர். இது தவிரமாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) சார்பில் ஆசிரியர்பயிற்சி பள்ளிகளில்
பணியாற்றும்பேராசிரியர்கள் 10பேருக்கும் விருதுகள்வழங்கப்படுகிறது