Challenged Votes ஓர் பார்வை....
வாக்காளர் ஒருவர் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வரும் பொழது Po I அவரது வ. எண் மற்றும் பெயரை வாசிக்கும் பொழது முகவரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முகவரிடமிருந்து ரூ 2/- பெற்றுக் கொண்டு வாக்காளரைபற்றி விசாரனை செய்ய வேண்டும் உண்மையான வாக்காளர் இல்லை எனில் ரூ 2 ஐ முகவரிடம் திருப்பி கொடுத்து விட்டு காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எனில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
49 0
வாக்காளர் வாக்களிக்க வருகிறார் அவரது பெயரை PoI வ.எண், பெயரை வாசிக்கிறார் முகவர்களிடமிருந்து ஆட்சேபனை ஏதுமில்லை எனில் Po2 வாக்காளர் கொண்டு வரும் அடையாள அட்டை விபரத்தினை 17 A பதிவேட்டில் பதிந்து வாக்காளரிடம் கையொப்பம் (அ) ரேகை பெற்றுக் கொண்டு பின் வாக்காளரின் இடது ஆட்காட்டி விரலின் நகம் மற்றும் சதையுடன் சேர்த்து அழியா மையிடுகிறார்.
ஆனால் வாக்காளர் வாக்களிக்க விரும்பவில்லை என கூறினால் 17 A பதிவேட்டின் குறிப்பு கலத்தில் வாக்களிக்க விரும்பவில்லை என குறிப்பிட்டு வாக்காள ரிடம் கையொப்பம் (அ) ரேகை பெறவேண்டும். அவரது கையொப்பத்தின் கீழ் ProOffi கையொப்பமிட வேண்டும்.
49 M
வாக்காளர் ஒருவர் Po1, Po2 , Po3 ஆகியோரிடம் பணியை முடித்து வாக்களிக்க செல்லும் முன் வாக்கு பதிவு ரகசியத்தை மீறுகிறார் எனில் அவரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. 17 A பதிவேடு குறிப்புக் கலத்தில் Refused to vote என எழதி Pro offi
கையொப்பமிட வேண்டும்.
49 MA
வாக்காளரின் வாக்கினை ஏற்கனவே பதிவாகி விட்ட தெனில் அவரை வாக்கு சீட்டில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.