ஒருமை பன்மை
ஒருமை_பன்மை....
Class:2
சொல் அட்டைகள் : 20
பகுதி நிரப்பப்பட்ட சொற்கள் : 4
#உருவாக்கப்படும்_சொற்கள்: 20
ஒருமைச் சொல்லானது, பன்மைச் சொல்லாக மாறும் போது ' கள் ' விகுதியானது எவ்வாறெல்லாம் அமைந்து வரும் என கற்பிக்க உதவும் செயல்பாடு...
* சொற்களஞ்சியத்தை பெருக்கும்....
* மொழி கற்பதில் ஆர்வத்தை வளர்க்கும்.....