NEW CREATION POSTSஐ மே-2017 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்க கோரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் போதும் காலிப்பணியிடமில்லை என்று தென் மாவட்ட ஆசிரியர்கள் ஏமாற்றமடைகின்றனர்..ஆனால் அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பணி நியமனம் நடைபெறும் போது புதிதாகப் பணியேற்கும் ஆசிரியர்களுக்கு NEW CREATION POSTS உருவாக்கப்பட்டு கலந்தாய்வில் காட்டப்படுகின்றன...இதனால் மூத்த ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்...இளையோர் நேரடியாகச் சொந்த மாவட்டங்களில் பணிபுரிகின்றார்கள்....
எ.கா: 2009 ம் ஆண்டு தொடக்கக்கல்வித்துறையில் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் , 2012 & 2014ல் புதிதாகப் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்....2012 TET தேர்வாசிரியர்கள் வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் , 2014ல் புதிதாகப் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்... எனவே 2017 TET தேர்வெழுதிய ஆசிரியர்களுக்காக NEW CREATION POSTS உருவாக்கப்பட வாய்ப்புள்ளது...எனவேNEW CREATION POSTSஐ மே-2017 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்கிவிட்டு, அவற்றை 2017-மே பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.