>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

*வருமான வரி INCOME TEX FY 2019-2020 நினைவில் கொள்ள வேண்டியவை.*

https://sunmoonchannel.blogspot.com/2020/02/income-tex-fy-2019-2020.html

*வருமான வரிINCOME TEX* *2019-2020'
*இந்த ஆண்டு முதல்*
*Rs.5lakhs* *வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable in come இருந்தால்*
*உங்களுக்கு Nil* *tax(means tax is zero)*
*Section 87a இல்*
 *Rs.12,500 rebate* *தரப்படுகிறது.* *சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால்*
*சென்ற ஆண்டு மீதமுள்ள*
*Rs10000(12,500--2500)நாம் income tax*ஆக கொடுத்துஇருப்போம்.*
*For example*
*1)இந்த ஆண்டு தனி* *நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.*
*ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000)*
*Minus Standard deduction =₹50,000*
*Minus minimumNps or GpF*
*Deduction=₹24,000(12×*
*2000)*
*Total deduction=₹74,00*
*Tax payable income*
*₹5,64,000--74,000=
₹4,90,000 less than or* *equal to 5lakhs*
So tax - nil*
2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000
ஆக ஆண்டு வருமானம்
₹8,40,000
Minus standard deduction ₹50,000*
Minus Maximum Home loan interest=₹2lakhs
Under section 24
Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand* under section 80C+80CCD(1)
NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLOYEES)
ஒருவேளை NPS பிடித்தம் ₹80,000ஆக இருந்தால் ₹50,000 under sec 80ccd(1b)யிலும்* மீதமுள்ள₹ 30,000under sec 80ccd(1)யிலும் 1lakh 50 thousand savings இல் சேரும்.
ஆக மொத்தம்*
【50thousand+2lakh+
1lakh 50 thousand+50thousand】
4lakh 50 thousand
Tax payable income
₹8,40,000--₹4,50,000
=₹3,90,000 is less than or equal to 5 lakhs*
Tax-zero
3,ஒருவரின் மாத  வருமானம்₹60,000
ஆண்டு வருமானம்
₹7,20,000
Minus standard deduction =₹50,000
Minus under NPS=₹40,000
 Minus* savings=₹40,000
Total is ₹1,30,000
Tax payable income
₹7,20,000--₹1,30,000
=₹5,90,000 is more than 5 lakhs
Tax must be paid to the government
Up to 5 lakhs=₹12,500
5lakh to 5lakh 90 thousand=₹18,000
Total=₹30,500
Cess4%on 30500=₹1220*
ஆக மொத்தம்=₹31,720
Net payable tex=₹31,720
4,tax payable income ₹5,00,001*(5 இலட்சத்தை விட ₹1 கூட வந்தாலும்)*
உங்களுடைய
Payable tax=₹12,500
Cess 4%=₹500
Net payable tax=₹13,000
எனவே அனைவரும் இந்த 5 lakhs வரை tax இல்லை என்பதை சாதுர்யமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்*

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

🌎 நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.

🌎 housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

🌎 மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

🌎 housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

🌎 housing loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.

🌎 CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

🌎 School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

🌎 LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

🌎 80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]

🌎 மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

🌎 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

🌎 கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 🌎 நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

🌎 வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%

🌎 வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

🌎 Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

🌎Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
Siva Tirupattur

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎