>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 13 மே, 2019

ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பள்ளி கல்வித்துறையின்பல்வேறு அரசாணைகள் மற்றும் அதன் விளக்கங்கள்.

அரசாணைகள்.

42. G.O.Ms.No. 117 Date.02.07.2013.பொதுப் பணிகள் - பல்வேறு
பல்கலைகழகங்களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை
பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.


41. G.O. Ms.No. 242 Date.18.12.2012. பொதுப்பணிகள் - இணைக்கல்வித்
தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு
பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி
(I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்,
பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு
படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry)
படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின்
இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு
பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு,
பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு
படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் 
வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணை.


40. G.O. No. 18. Date. 18.01.13. M.Phil மற்றும் Ph.d., படிப்புகளுக்கு இரண்டாவது
ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் அரசாணை.



39. G.O.No.30, Date.04.03.2013. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால்
வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management),
M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management)
and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள B.Com.,
மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு
உத்தரவு.


38. G.O.No.23. Date.11.02.2013. பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் -
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய
பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத்
தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical
Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு
எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு
அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


37. G.O.No.. 270. Dt.22.10.12. பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும்
மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் 
சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -
பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை.


36. G.O.No.11 Dt.28.01.2013. 2010-11 ஆம் கல்வியாண்டில்
தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக நிலை
உயர்த்தப்பட்ட 218 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் - ஆணை.


35. G.O..No. 181 Dt. 15.11.2011 பள்ளிகல்வி - இலவச மற்றும் கட்டாய
கல்வி உரிமை சட்டம் - 2009 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்துதல் சார்ந்த அரசாணை.


34. G.O.No.385. Dt.02.11.2012. பள்ளிகல்வி -ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய
பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற - 
அனைத்து கல்வி அலுவலகங்களிலும்சிறப்பு - ஆசிரியர் குறை
தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் - ஆணை 

33. G.O.No.220 Dt.10.11.2008. இடைநிலை ஆசிரியர் நியமனம் உச்ச
நீதிமன்ற ஆணைப்படி செய்திட ஆணை.(மாநில பதிவு )


32. G.O.No.240 Dt.18.8.2010. மேல்நிலைப்பள்ளிகளில் தொழில் கல்வி
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வ வழங்குதல் சார்ந்த
அரசாணை. மற்றும் அரசாணை 240 - ற்கு வழங்கப்பட்ட
திருத்த அரசாணை. 366 Dt.06.12.2010
Click Here to Download the G.O.240
G.O.366

31. G.O.No. 235 Dt.24.05.97. பள்ளிகள் உயர்நிலை,மேல்நிலை
பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறைகள்.


30. G.O.No.25 Dt.27.01.2000. Elementary Education - Nursery & Ele schools
- implementation of Tamil - Medium of instructions - Amendment issued.


29. G.O.No.14. Dt.09.02.2005. பள்ளிக்கு நன்கொடை அளிக்கும் போது
பள்ளிக்கு பெயர் வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய
முறைகள் குறித்து அரசாணை.

28. G.O.No.126. Dt.11.06.2007. Admission in XI std in schools in Tamilnadu -
orders issued. (From class X to class XI within the same school should not
be treated as fresh admission. but only as continuation of the original
admission. Readmitting them to class XI is against the rules)

27. G.O.No.203 Dt.09.12.2011 தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும்
TRIMESTER PATTERN 2012-13 முதல் 1 முதல் 8 ஆம்
வகுப்புகளில் நடைமுறைபடுத்த ஆணை.


26. G.O.No.204. Date. 12.12.2011 பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ 
பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநூல்களை
பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

25. G.O.No.213 Dt.26.12.2011. RTE 2009 - இன் படி பள்ளி மேலாண்மை
குழு (SMC) அமைக்க ஆணை.

24. G.O.No.336 Dt.1990-91,92 - இல் நியமனம் பெற்ற இடைநிலை
ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் - ஆணை.

23. G.O.No.133 Dt.04.06.2012. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு
இணையான பட்டப் படிப்புகள்.

22. G.O.No. 258 Date.04.07.2012.பள்ளிகல்வி - அனைத்துவகை 
அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம்
வகுக்க வல்லுநர் குழு அமைதல் - ஆணை


21. G.O.No. 270.Date.10.07.2012. ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை 
அடிப்படையில்(As per RTE 2009) உபரியாக உள்ள S.G.Tr., B.T.
பணியிடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி
நிரவல் செய்திடல் - ஆணை .


20. G.O.No.165. Date.4.7.2012. முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்
- நியமனம் - பதவிஉயர்வு - M.Sc., Chemistry- ல் Analytical chemistry,
Organic chemistry, In organic chemistry, Physical chemistry போன்றவை
M.Sc., Chemistry - க்கு இணையாக கருதி ஆணை.


19. G.O.No.146. Date.19.06.2012.தொடக்ககல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் -
1.6.88. கு முன்பு இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும
பணியாற்றியவர்களின் மொத்த பணிகாலத்தையும் கணக்கிட்டு
1.6.88. அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு /
சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை .


18. G.O.No.216. Date.30.12.2011. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
1.6.88 - க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும் தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை
1.6.88. - க்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக
பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
பதவியில் தேர்வு /சிறப்பு நிலை அனுமதித்தல்.. ஆணை
Click Here to Download

17. G.O.No. 5. Date.09.01.2012. பள்ளிகல்வி - R.M.S.A. - MODEL SCHOOLS-
HOURLY BASIS APPOINTMENT OF TEACHERS - ORDER.


16. G.O.No.121 Date.17.05.2012. பள்ளிகல்வி - பள்ளி மாணவ - மாணவிகளிடம்
ஒழுக்ககேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுத்தல்.. ஆணை..


15. G.O.No.12. Date.18.01.2012. பள்ளிகல்வி - அரசு மற்றும் அரசு உதவி
பெறும் அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான
புத்தக பை, பென்சில், கணித உபகரண பெட்டி, புவியியல்
வரைபடங்கள் வழங்குதல்.. ஆணை..


14. G.O.No.11 date.18.01.2012 பள்ளிகல்வி - அரசு / அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும்
அனைத்து மாணவர்களுக்கும்விலையில்லா காலணி வழங்குதல் -
ஆணை..

13. G.O.No. 11. Date 9.2.2004. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஒய்வு
பெரும் நாள்' ஆணை.

12. G.O. No.64 Date.19.06.2004. தொடக்கக் கல்வி 1 முதல் 5 வகுப்பு வரை
பயிலும் மாணவிகளை 2004-05 ஆம் ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல்
தேர்ச்சி பெற ஆணை.
G.O.

11. G.O.No.133 -e- Date.04.-6.2012 School Education - Equivalence committee -
பல்வேறு பல்கலைகழகங்களில் வழங்கப்பட்ட பட்டங்களை 
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டங்களுக்கு
இணையாக கருதி ஆணை.
G.O.

10. Continuous Comprehensive Evaluation (CCE)
அறிமுகம் -

9. Lr.No.71. Date 21.05.2012. Higher education. கல்லூரி கல்வி இயக்குனருக்கு
வழங்கப்பட்டிருந்த சுய நிதி கல்லூரி தொடங்க அனுமதி வழங்கும
அதிகாரம் ரத்து.

8. G.O. No. 29. Date. 12.02.2008. CRC கூட்ட நாட்களை வேலை நாட்களாக
கணக்கிட்டு கொள்ளலாம். 
.

7. G.O.No. 261. Date.15.10.2007மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு
வர தடை.

6. G.O.No. 175. Date.08.11.2011 முதுகலை ஆசிரியர் நியமனம் - பதிவு மூப்பு
முறையை மாற்றி எழுத்து தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு மூலம்.


5. G.O.No.7. Date.18.01.2011 RTE - குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம்
ஏற்ப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
.

4. G.O.No.237 Date.26.11.08. 2008 -2009 இ.நி.ஆ. காலிப் பணி இடங்களுக்கு
TRB மூலம் நியமனம் - அரசாணையில் திருத்தம்.
.

3. G.O.No.191 Date. 12.07.2010. சென்னை மாநகராட்சி பள்ளிகள் சென்னை
பள்ளிகள் என பெயர் மாற்றம்.
.

2. G.O.No.220.Date.10.11.2008. இடைநிலை ஆசிரியர் நியமனம் S.C.
தீர்ப்பாணை அடிப்படையில் மேற்கொள்ள ஆணை.
.

1. G.O.No.141. Date.13.09.2011இடைநிற்றலை நீக்க அரசின் சிறப்பு
ஊக்கத் தொகை - (10, 11, 12th மாணவர்களுக்கு.) ஆணை.


Show more react.

Likes Love, hand holding flowers sticker
Tons of Text  sticker
Lovely Greetings Love, flowers  sticker
Virtual Reality Check  sticker

No Regrets  sticker
Write a comment...