>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 20 மே, 2019

EMIS UPDATE- ABOUT ON LINE TRANSFER CERTIFICATE GENERATION


  • ONLINE TC-தயாரிக்க  A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம்.                        மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே  REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது          
  •    ஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட  மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம்.
  • எக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்