Voters list
Click hear
http://www.elections.tn.gov.in/VoterServices.aspx
இந்த லிங்கில் சென்று உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த வரிசையில் எந்த பாகத்தில் உள்ளது என தெரிந்துக்கொள்ளலாம்
முதலில் இந்த லிங்க் ஓபன் ஆனதும்
*Our services* என்ற தலைப்பில் 6 ஆப்ஷன் இருக்கும்
அந்த 6 ஆப்ஷனுக்கு கீழே
வெவ்வேறு வண்ணங்களில் 8 ஆப்ஷன்கள் இருக்கும்
1 Serch voter list
2 online registration facility
3 where people can get voter ID card(EPIC)
4 download forms
5 application tracking
6 registerss people with disability
7 wheel chair booking
8 know your polling station
போன்ற 8 ஆப்ஷன்கள் இருக்கும்
அதில் முதல் ஆப்ஷனான *Serch voter list* என்பாதை *கிளிக்* செய்யுங்கள்
இப்போது இன்னொரு Page. Open ஆகும்
அதில் ID நம்பரை உள்ளீடு செய்து நம் விவரம் தெரிந்துக்கொள்ளும் ஒரு முறையும்
அல்லது
ID கார்டு கையில் இல்லாதவர்கள் நம்விவரங்களை உள்ளீடு செய்து பின் நம் வாக்காளர் விவரம் தெரிநௌதுக்கொள்ளும் இன்னொரு முறையும் உள்ளது
முதலில்
இந்த Page ல்
*search by epic no*
என்ற ஆப்ஷனை தொடவேண்டும்
அதில் உங்கள் Voter ID நம்பரை உள்ளீடு செய்து
பிறகு எந்த State என கேட்கும் அதை தேர்வு செய்து Captcha code உள்ளீடு செய்தால் அனைத்து விவரமும் வரும்
அல்லது
அதில் உள்ள அடுத்த ஆப்ஷன் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்
நம் பெயர்
தந்தை அல்லது கணவர் பெயர்
Select age
Select state
Select district
Select a/c(சட்டமன்ற தொகுதி)
இதை பூர்த்தி செய்த பிறகு
Captcha code உள்ளீடு செய்தால் அனைத்து விவரமும் திரையில் தெரியும்
மேலும் உங்களுக்கு குழப்பம் ஏற்படின்
முதல் பக்கத்தில் உள்ள மூன்றாவது ஆப்ஷனான *Where people can get voter ID card (EPIC)*
என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்றால் அங்கு கேட்கும் விவரத்தை பூர்த்தி செய்தால் உங்கள் ஓட்டு எங்கு உள்ளதோ அந்த பாகத்தின் *வாக்குச்சாவடி நிலை அலுவலரின் (BLO)* பெயரும் அவரது போன் நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கும்
இந்த செய்திதான் பெரிதாக தெரியுமே தவிர அனைத்தும் ஒரு நிமிட வேலைதான்
நன்றி
*ப.மா.ஏழுமலை*
பட்டதாரி ஆசிரியர் அறிவியல்*
*ஊ.ஒ.ந.நி.பள்ளி
கலத்தம்பட்டு.*
மேல்மலையனூர். ஒன்றியம். விழுப்புரம்.
?.....