🌅🌻🌻🌻🌻🌻🌅 இன்று திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௮(2048)தமிழ் மாதம் கும்பம்(மாசி)- ௧௯-(19) 🌻🌻🌻🌻🌻🌻🌻 ஆங்கில ஆண்டு 2017 மார்ச் -௩- (3) வெள்ளி 🌻🌻🌻🌻🌻🌻🌻 தொகுப்பு ✍நெல்லைபாபு 9543991150 🌻🌻🌻🌻🌻🌻🌻 குறள் ➡௪௭➡(47)
➖➖➖➖➖➖➖➖ தலைப்பு இல்வாழ்க்கை
➖➖➖➖➖➖➖➖
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை.
➖➖➖➖➖➖➖➖
🌹➡குறள் 47:
➖➖➖➖➖➖➖➖
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
♻♻♻♻♻♻♻♻ 🌹மு.வரதராசனார் உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
♻♻♻♻♻♻♻♻ 🌹கலைஞர் மு.கருணாநிதி உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
♻♻♻♻♻♻♻♻ 🌹சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
♻♻♻♻♻♻♻♻ 🌹Translation:
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.
🌹Explanation:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.