P.M.ELUMALAI BT Tr.
காலை வணக்கம்.
தினம் ஒரு திருக்குறள்.
குறள். 131. தேதி. 5.8.2016.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம் :
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
அல்லது :
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.