>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 31 ஆகஸ்ட், 2016

அறிவியல் வினா விடை



அறிவியல் வினா - விடை -

1) வளி மண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும்
    கருவி - பாரமானி.
2). பாதரசம் பயன்படுத்தப்பட்ட பாரமானியை முதலில்
     அமைத்தவர் - டாரி செல்வி.
3). யுரேனஸ் சூரியனைச் சுற்றும் காலம் - 84வருடம்
     7 நாட்கள்.
4). நெப்தியூன் சூரியனைச் சுற்றும் காலம் - 164 ஆண்டு
     9 மாதம் 14 நாட்கள்.
5). ( Cr ) குரோமியத்தின் அணுநிறை - 52.0
6). ( Cu ) தாமிரத்தின் அணுநிறை - 63.5.
7). புரோட்டோபிளாசத்தில் உள்ள ஹைட்ரஜன் ( H )
     விகிதம் ( எடை மூலம் ) - 10.0.
8). புரோட்டோபிளாசத்தில் உள்ள நைட்ரஜன் ( N )
     விகிதம் ( எடை மூலம் ) - 2.5.
9). ரத்தத்திலிருந்து எந்த சுவர்களின் மூலம் சுத்தமான
     திரவம், அதாவது நிணநீர் கசிகிறது -
     மெல்லிய தந்துகிச் சுவர்களின் மூலம்.
10). ரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையில் ' மத்திய
      மனிதனாக' அமைந்துள்ளது - நிணநீர்.
11). ஒவ்வொரு குரோமோசோமிலும் உள்ள  குரோ-
        மாட்டிகள் - இரண்டு.
12). பாலினப் பெருக்க உறுப்புகளில் கேமீட்டுகளை
       உருவாக்க நடைபெறும் சிறப்புத்தனமை வாய்ந்த
      செல்பிரிதல் - மையோசிஸ்.
13). லைகெனாலஜி ( Lichenology ) என்றால் - லைகென்
       களின் வளரிடம், பரவியிருத்தல், வகைப்பாடு,
        உடல் அமைப்பு ( வெளி மற்றும் உள் அமைப்புகள்)
      பூஞ்சை பாசிக்கும் இடையேயுள்ள உறவு, இனப்
      பெருக்க முறைகள் மற்றும் உபயோகங்கள்
      ஆகியவற்றை விளக்குகின்ற பிரிவுக்கு லைகெனா-
      லஜி என்று பெயர்.
14). தாவர நோயியல் என்றால் - தாவர நோய்களையும்
        அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும்
       விளக்குகின்ற தாவர நோயியல் ( Plant Pathology )
       என்று பெயர்.
🌙🌙🌙🌙🌙🌙🌙