வாழ்த்துக்கள்:
நாளை 07.08.2016 அன்று நடைபெறவுள்ள *அகில இந்திய குடிமைப் பணி* "*முதல்நிலைத்_தேர்வு*" எழுதவுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவரும் 2016-ம் ஆண்டிற்கான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மூன்று நிலைகளிலும் வெற்றிபெற வேண்டும்.
நாளை தேர்வு எழுதவுள்ள வருங்கால குடிமைப் பணி அதிகாரிகள் அனைவருக்கும் கல்வி சிகரம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.