>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 28 அக்டோபர், 2022

எண்ணும் எழுத்தும் - Lesson Plan - Term 2 - Week 3 (November 1st Week )

 எண்ணும் எழுத்தும் திட்டம்

தொடக்க வகுப்புக் கற்றல் என்பது குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான அடித்தளம் ஆகும். இதனைக் கருத்தில்கொண்டு 2025ஆம் ஆண்டில் 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தங்குதடையின்றிப் படிக்கவும் எழுதவும் கணக்குகளைச் செய்யவும் அறிந்திருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம், 1 முதல் 3 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 




Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends.


Topic  : Week 3 (November 1st Week )

File type   :   PDF

Medium  :  Tamil & English Medium

Prepared By  :  


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்



Click Here To Download




எண்ணும் எழுத்தும் திட்டம்

தொடக்க வகுப்புக் கற்றல் என்பது குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான அடித்தளம் ஆகும். இதனைக் கருத்தில்கொண்டு 2025ஆம் ஆண்டில் 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தங்குதடையின்றிப் படிக்கவும் எழுதவும் கணக்குகளைச் செய்யவும் அறிந்திருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம், 1 முதல் 3 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 




Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends.


Topic  : Week 3 (November 1st Week )

File type   :   PDF

Medium  :  Tamil & English Medium

Prepared By  :  


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click Here To Download




***************************************************


புதன், 26 அக்டோபர், 2022

EMIS - PINDICS TEACHER UPDATE & HM EVALUATION - Explanation Video

 ஆசிரியர்கள் தங்களது PINDICS விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறை

CLIK HEARE

https://youtu.be/nWDqjZyjFtE



HM EVALUATION

2️⃣ தலைமை ஆசிரியர்கள் PINDICS விவரம் EMIS வலைதளத்தில் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு‌ HM EVALUATION மேற்கொள்வதற்கான வழிமுறை 


CLIK HEARE



https://youtu.be/tDTPnH199ik


**--*************--*********************************

சனி, 22 அக்டோபர், 2022

அஞ்சல் துறையில் அறிமுகம் ரூ 399 பிரீமியத்தில் ரூ 10 லட்சம் விபத்து காப்பீடு ..

*ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு அஞ்சல் துறையில் அறிமுகம் ....முழு விவரம்

தபால் துறையின் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கியானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 399 ரூபாயில் பத்து லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 


 சிறப்பம்சங்கள்:-

18 முதல் 65 வயது உடையவர்கள் சேரலாம். 

தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் 5 நிமிடங்களில் முற்றிலும் மின்னணு (டிஜிட்டல்) முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

 விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் 

மேலும் விபத்தால் நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், ஆகியவற்றுக்கும் இழப்பீடு பெறலாம்.

அதேபோல் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், 

புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் உயிரிழப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரது குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக ரூ.1,000 வீதம் அதிகபட்சம் 9 நாட்களுக்கு காப்பீட்டு தொகை  பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.ippbonline.com/web/ippb/tata-aig-group-accident-guard


**************************************-*********------**************************

வெள்ளி, 14 அக்டோபர், 2022

TNSED APP LIBRARY BOOKS NEW UPDATES


📕TNSED APP LIBRARY BOOKS NEW UPDATES......

✅❓நூலக புத்தகங்களை பதிவேற்றம் செய்வது எப்படி ?


✅❓புத்தகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது எப்படி?


 ✅❓புத்தகங்களின் எண்ணிக்கையை மாற்றம் செய்வது எப்படி 


✅❓பதிவேற்றம் செய்த புத்தகங்களை பார்ப்பது எப்படி?


CLIK HEARE. LINK....

https://youtu.be/Ayd5gw5-nG0

✅✅அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு

www.kalvicikaram. blogspot. In.

அனைவருக்கும் பகிருங்கள் நன்றி

........................................................................

வியாழன், 13 அக்டோபர், 2022

சிறார் திரைப்படம் - The Red Balloon - மாணவர்களுக்கு கூற கதையின் சுருக்கம் தமிழில்

 



சிறார் திரைப்படம்: அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம் - THE RED BALLOON


GOOGLE DRIVE LINK👇

https://drive.google.com/file/d/1-6zeHEtmIk32cwgi1ZkbUa2DjsMw8LJU/view?usp=drivesdk

*The Red Balloon*

குழந்தைகள் நேசம் செலுத்தும் பட்டியலில் ஐந்தறிவோ ஆறறிவோ கொண்ட உயிர்கள் மட்டுமல்ல. உயிரற்ற பொருட்களும் கூட அடங்கும். அவ்வகையில் உலகம் முழுக்க குழந்தைகளுக்கு பிரியமான விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. திருவிழா சமயங்களில் அவர்கள் கையில் இருக்கும் பலூன் வெடிக்காமல் வீடு வந்து சேர்ந்தால் அது தான் அவர்களின் அன்றைய பெரிய சாதனையாக இருக்கும். அப்படிப்பட்ட பலூன், குழந்தைகளின் சொல் பேச்சை கேட்கவும் துவங்கினால் அது எத்தனை வேடிக்கையாக இருக்கும். இப்படிபட்ட சில கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்தான் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரெட் பலூன்…

*The Red Balloon (1956)*

ஆறுவயது சிறுவன் பாஸ்கல், பள்ளி செல்லும்போது உயரே தெருஓர தூணில் பறந்து கொண்டிருக்கும் காற்றடைத்த சிவப்புநிற பலூனை பார்க்கிறான். தூணில் ஏறி பலூனை விடுவித்துக் கொண்டு பலூனை கைப்பற்றும் அவன், கையிலிருக்கும் பலூனுடன் பேருந்தில் ஏற முயலும் போது நடத்துநர் “பலூனுக்கெல்லாம் பஸ்ஸில் இடமில்லை” என்பது போல மறுத்துவிடுகிறார்.

அதனால் ஒரு கையில் புத்தகப் பையினையும் ஒரு கையில் சிவப்பு பலூனையும் பிடித்துக் கொண்டே பள்ளிக்கு ஓடுகிறான். பள்ளிக்குள் பலூனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பள்ளி ஊழியர் ஒருவரிடம் பலூனை ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்கு செல்லும் அவன் வீடு திரும்பும் போது அதனை பெற்றுக் கொள்கிறான். இப்படி அந்த சிவப்பு பலூன் அவனது தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போகிறது....

மழை பொழியும் சாலையில் குடை பிடித்துச் செல்லும் ஒருவரிடம் தஞ்சம் கேட்டு குடைக்குள் அந்த பலூனை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறான். வீடு வந்ததும் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் பலூனை சுதந்திரமாக பறக்கவிட்டு தூங்கச் செல்கிறான். அந்த பலூன் உயிர் பெற்றுவிட்டது போல அவனை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்கிறது.

மறுநாள் காலையில், பள்ளிக்கு கிளம்பும் பாஸ்கலை, காற்றில் மிதந்தபடியே பின்தொடர்ந்து வருகிறது அந்த சிவப்பு பலூன். வழியில் ஒரு மூலையில் அச்சிறுவன் ஒளிந்து கொள்ள பலூன் அவனை தேடி கண்டுபிடிக்கிறது. அதன் பின் அந்த பலூன் ஒளிந்து கொள்ள பாஸ்கல் அதைத் தேடுகிறான். இப்படி பலூனும் பாஸ்கலும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்...

பலூனுக்கு தான் பஸ்ஸில் அனுமதி இல்லையே. எனவே பாஸ்கல் மட்டும் பேருந்தில் ஏறிக்கொள்ள, பலூன் படுவேகமாக அந்த பேருந்தை பின் தொடர்கிறது. பாஸ்கலை தவிர, மற்ற மனிதர்களுக்கு இந்த காட்சி ஆச்சரியமூட்டுகிறது. குழந்தைகளை பொருத்தவரை பலூன் தங்களிடம் பேசத் துவங்கினால் கூட ஆச்சர்யப்படமாட்டார்கள், காரணம் எந்த ஒரு விளையாட்டுப் பொருளும் அவர்கள் கைபட்டதும் உயிர் பெற்றுவிடுகிறது. பாஸ்கலின் பலூனுக்கு அவன் மீது பெரிய பிரியம் தான். மற்றவர்கள் யாராவது பலூனை பிடிக்க முயன்றால் கைக்கு எட்டாமல் பறந்துவிடும். பாஸ்கல் கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பறந்து வந்து அவன் முன் ஆஜராகிவிடும்...

சாலையில் எதிரே நடந்து வரும் சிறுமி ஒருத்தி நீலநிற பலூனோடு செல்கிறாள். உடனே பாஸ்கலின் சிவப்பு நிற பலூன் அந்த பலூனை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறது. பாஸ்கல் தன்னுடையதை எடுத்துக் கொண்டு செல்கிறான். உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனை பின் தொடந்து வர சிறுமி ஓடி வந்து தன் பலூனை பெற்று செல்ல என காட்சிகள் மிக குஷியாக குழந்தைகளை மகிழ்விக்கிறது. சிவப்பு நீலத்தையும் நீலம் சிவப்பையும் பின் தொடர வேண்டியது காலத்தின் தேவை அல்லவா..?

இந்நிலையில் உயிர் கொண்டு பறக்கும் பாஸ்கலின் சிவப்பு பலூன் மீது மற்ற சிறுவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த பலூனை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் பாஸ்கலை அவர்கள் ஒரு குழுவாக இணைந்து துரத்துகிறார்கள். பாஸ்கலும் அவனது பலூனும் அவர்களுக்கு போக்கு காட்டி ஓடுகின்றன. ஒரு கட்டத்தில் குறும்புக்கார சிறுவன் ஒருவன் உண்டி வில்லால் பலூனை அடித்துவிட காயம்பட்ட பலூன் காற்றை இழந்து தரையில் மயங்கி விழுகிறது. சிறுவர்கள் குஷியில் குதிக்கிறார்கள். கொஞ்சம் காற்றை தேக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பலூனை ஒரு சிறுவன் காலால் மிதித்து உடைத்து அதை முற்றிலும் சிதைத்து விடுகிறான்...

தனது பலூனுக்கு நடந்த விபரீத முடிவை பார்த்து பெரும் சோகத்தோடு உடைந்த பலூனின் அருகே அமர்ந்திருக்கிறான் பாஸ்கல். அவ்வூரில் இருந்த மற்ற பலூன்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவது போலவும், பாஸ்கலின் சோகத்தை ஈடு செய்ய நினைப்பது போலவும் வானில் படையெடுத்து பறந்து வருகின்றன...

ஹீலியம் நிரப்பப்பட்ட வானவில் கூட்டம் போல நூற்றுக்கணக்கான வண்ண பலூன்கள் வீடுகளின் சன்னல்கள், பலூன் கடைகள், சாலைகள் என நகரின் பல பகுதிகளில் இருந்தும் பாஸ்கலிடம் பறந்து வந்து சேர்கின்றன. பாஸ்கல் அவைகளில் கட்டப்படிருக்கும் கயிறுகளை பிடித்துக் கொள்கிறான். அந்த பலூன்கள் அவனை உயரே தூக்கிக் கொண்டு பறப்பதோடு படம் முடிகிறது. அந்த காட்சி வண்ண தேவதைகள் ஒன்று கூடி ஒரு சிறு குருவியை கவர்ந்து செல்வது போல இருந்தது...

1956ல் வெளியான பிரெஞ்சு நாட்டுத் திரைப்படமான இதை இயக்குநர் ’ஆல்பர்ட் லாம்ரோஸ்’ இயக்கினார். பாஸ்கலாக நடித்த சிறுவனான பாஸ்கல் லாம்ரோஸ், இப்படத்தின் இயக்குநர் ஆல்பர்ட் லாம்ரோஸின் சொந்த மகன். புகைப்படக்கலைஞராக தன் வாழ்வை துவங்கிய இயக்குனர் 40-களின் பிற்பகுதியில் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். 1978-ல் வெளியான “தி லவ்வர்ஸ் விண்ட்” என்ற ஈரானிய ஆவணப் படத்தை இயக்கியபோது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆல்பர்ட் லாம்ரோஸ் இறந்து போனார். அவரது இறப்புக்கு பிறகும் கூட அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அப்படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி 51-வது ஆஸ்கர் விழாவில் “தி லவ்வர்ஸ் விண்ட்” ஆவணப்படம் கலந்து கொண்டது...

இப்போது இருக்கும் நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்ட படம் போல பிரம்மிக்க வைக்கும் பலூன் காட்சிகளைக் கொண்ட ’தி ரெட்பலூன்’ கேன்ஸ் திரைப்பட விழா, ஆஸ்கர் விருது, பிரிட்டீஸ் அகாடமி ஆப்ஃ பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட் விருது, நேஷனல் போர்ட் ஆஃப் ரிவ்யூ விருது என குழந்தைகள் கை நிறைய சாக்லேட் அள்ளுவதைப் போல விருதுகளை அள்ளியது. இன்றும் குழந்தைகள் திரைப்பட விழாவில் பலூன் சூடிய மன்னனாக பறந்து கொண்டிருக்கும் ’தி ரெட் பலூன்’ திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு காண்பியுங்கள்.

நம் நினைவில் மிதக்கும் பலூன்களில் பால்யத்தின் வாசனையல்லவா நிரம்பியிருக்கிறது.

வியாழன், 29 செப்டம்பர், 2022

அறிவியல் அறிஞர் வரலாறு......

 *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*

                                                                                                                                                                                               *செப்டம்பர் 25, 1920 - இந்திய விண்வெளித் துறையின் வித்தகர், பொறியாளர் ”சதீஷ் தவான்” பிறந்த நாள்*

                                                                                                                                                                                                 # ஆங்கில இலக்கியம், இயற்பியல், கணிதத்தில் பட்டங்கள் பெற்றவர். இயந்திரப் பொறியியல் துறையில் அமெரிக்காவில் பட்டம் பெற்றார். வானூர்திவியல் மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

                                                                                                                                                                                                # இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இணைந்து, 42வது வயதில் அதன் இயக்குநராக உயர்ந்தார்.

                                                                                                                                                                                                   # விக்ரம் சாராபாய் இறப்புக்கு பின் அமெரிக்காவில் இருந்த சதீஷ் தவானை இந்திரா காந்தி அழைத்தார். அவரது அழைப்பின் பேரிலேயே இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

                                                                                                                                                                                                   # இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்ததால் அதனுடன் சேர்த்தே விண்வெளி ஆய்வுப் பணிகளை செய்ய முடியும் என்றார். விண்வெளி தலைமையகம் பெங்களூருக்கு மாறியது. அப்போது இவர் தலைமையில் உருவானதுதான் இஸ்ரோ.

                                                                                                                                                                                                  # திறமையானவர்களை அடையாளம் காண்பதில் வல்லவர். அணுசக்தித் துறையில் இருந்த பிரம்ம பிரகாஷை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் ஆக்கினார். அப்துல்கலாமை இஸ்ரோவுக்குள் கொண்டு வந்ததும் இவரே.

                                                                                                                                                                                                 # இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்!

                                                                                                                                                                                                                                                                          # வெற்றிகளை சகாக்களுக்கு பகிர்ந்துவிட்டு, தோல்விகளைத் தோளில் தாங்குவார். எஸ்.எல்.வி - 3 தோற்றபோது அத்திட்டத்தின் தலைவரான அப்துல் கலாமை உள்ளே அமர வைத்துவிட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தானே பதில் அளித்தார். அடுத்த முறை அத்திட்டம் வெற்றி பெற்றபோது கலாமை பேச வைத்தார்.

                                                                                                                                                                                                         # வானூர்திகளின் பாகங்கள் காற்றுடன் உராய்வது பற்றி ஆய்வுகள் செய்து துல்லியமாக அதன் அளவைக் கணக்கிட்டார். ஸ்கின் ஃப்ரிக்ஷன் (Skin friction) என்கிற அந்தத் தொழில்நுட்பம் பின்பு உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது.

                                                                                                                                                                                             # பறவைகள் மீது ஆர்வம் அதிகம். அவை பறக்கும் விதங்களை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ச்சிகளை மேற்கொள்வார். அடிக்கடி பழவேற்காடு ஏரிக்கு செல்பவர், பறவைகளை நுட்பமாக கவனித்து படங்கள் வரைவார். அவற்றின் தொகுப்பே ‘Bird Flight' புத்தகம்.

                                                                                                                                                                                                   # ஓய்வுக்குப் பின்னர் அரசு பல்வேறு பொறுப்புகள் அளித்தும் அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். திறமையானவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது!



************************************

மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?

 

மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?


ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.



வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில் students-------->students details----------> Academic Scores என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க செயல்முறைகள்...

 *🔴அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க*



▪️ *முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQ2ltD


▪️ *அரசு கேபிள் டிவி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJb0PC


▪️ *பதிவுத் துறை சார்ந்த புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vwtR5N


▪️ *மின்சாரம்  தடையா வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wFyM68


▪️ *கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3zw971n


▪️ *வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wvrbqu


▪️ *மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQAUjl


▪️ *வாட்ஸப் மூலம் உங்கள் பி.எப். புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vzg6nd


*▪️லஞ்ச ஒழிப்புக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3qa9p9V


▪️ *இணையதள குற்றங்களுக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJbcyk


▪️ *உணவு பாதுகாப்பு துறை புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vxLbrj


▪️ *ரேஷன் கடையில் உள்ள குறைகள் பற்றி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/2S9Y1hS



***************************************

மகாராஷ்டிராவில் இரும்பு வியாபாரி வீட்டில் அள்ள அள்ள பணம் ஜடி சோதனை- வீடியோ

 மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/MohammedAkhef/status/1557586678243504128


******************************************************************************************************

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது


மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

75 ஆவது சுதந்திர தின விழாவில் செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் அவர்களின் பணியினை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார் 
மேலும் இவ்விழாவினை தொகுத்து வழங்கிய செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் திரு பாலமுருகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

நமது விழுப்புரம் மாவட்டத்தில் மிககச்சிறந்த கல்விப் பணிக்கான விருது மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் வட்டார கல்வி அலுவலரும் தற்போதைய செஞ்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலருமான உயர்திரு பொ.சிவக்குமார்  அவர்களுக்கும் தற்போதைய கோலியனூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் செல்வி உமாராணி அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

















 

திங்கள், 20 ஜூன், 2022

இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 - பொதுத்தேர்வு முடிவுகள் நாள் : 20.06.2022 பகுப்பாய்வு அறிக்கை :

 

இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 - பொதுத்தேர்வு முடிவுகள்

 நாள் : 20.06.2022 

பகுப்}


SSLC ( 10th) ,  HSE ( 12th ) - Public Examination 2022 - Result Analysis - Full Details ( pdf ) - Download here


}

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.


tneaonline.org 

என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.

***************************************

இன்று 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு RESULTS...

 *Today 10/12  Results*


*🌈முதன்முறையாக ஒரே நாளில் 10 & 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன*


*💫காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளும் வெளியாகிறது.*



*தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள:* 


*www.tnresults.nic.in

*www.dge1.tn.nic.in

*www.dge2.tn.nic.in

*www.dge.tn.gov.in


*என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய, பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.*


*▪️மேலும் பள்ளிக்கு நேரில் சென்றோ அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.*


***************************************

தமிழகத்தில் +2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

 தமிழகத்தில் +2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.


காலை 9.30 மணிக்கு +2 முடிவுகளும், அதனை தொடர்ந்து 10 ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்.


தேர்வு முடிவுகளை CLIK HEARE 

 www.tnresults.nic.in,

 www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in 

என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.



***************************************

புதன், 15 ஜூன், 2022

Samacheer Kalvi Guru 6th Science Guide Book Back Answers Solutions

 Thanks Guru...

Samacheer Kalvi 6th Science Book Solutions Answers Guide Pdf Download

You can download Tamilnadu State Board Samacheer Kalvi 6th Science Book Answers and Solutions Guide Pdf of Term 1, 2, 3.

Samacheer Kalvi 6th Science Book Back Answers

6th Standard Samacheer Kalvi Science Guide in English Medium

6th Standard Science Guide Term 1

6th Std Science Guide Term 2

Samacheer Kalvi 6th Science Book Back Answers Term 3

Samacheer Kalvi 6th Standard Science Guide in Tamil Medium

6th Science Book Back Questions with Answers in Tamil, 6th Std Science Guide Tamil Medium Pdf Download, 6th New Science Book Back Answers in Tamil 2021-2022.

Science 6th Guide பருவம் – 1

Science Guide for Class 6 Samacheer Kalvi பருவம் – 2

6th Standard Science Book Answers பருவம் – 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 6th Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Standard Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.


**--***********--**-***********************

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு....

 2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு

The CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...

வலைதள முகவரி:

CLIK HEARE WEB SITE...

http://cps.tn.gov.in/public/index.php