>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 14 நவம்பர், 2016

கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!

பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 கோவை மாவட்டத்தில்,

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
* சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போது வானம் சிவப்பாகத் தோன்றக் காரணம் - சிவப்பு ஒளி குறைவாக சிதறுவதே.
* ஒரு லென்சின் திறன் அலகு - டயாப்டர்
* மின்மாற்றியின் திறனாவது - வெளிவிடும்

தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்
       'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்

3
வது இடம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ

 கல்விச்சிகரத்தின் குழந்தைகள் தினநல்வாழ்த்துக்கள்

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு

தெலுங்கானா - 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க ஆலோசனை

500, 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள்.
இதனால் 100 ரூபாய்

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக

இப்போ நான் விவசாயி: கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூண்களுக்கும் முதுகெலும்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம், இளைஞர்கள் என இரு

இன்று சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
பூமியின் ஒரே

வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்

புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாள் ஒன்றுக்கு வங்கிகளில்

ஞாயிறு, 13 நவம்பர், 2016

நாளை சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை

வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்

புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாள் ஒன்றுக்கு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றும் உச்சவரம்பு ரூ.4000 த்திலிருந்து ரூ.4,500 வரைக்கும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.2000த்திலிருந்து ரூ.2,500 வரையும் எடுக்கலாம் எனவும். மேலும் ஒரு வாரத்திற்கு ரூ.20,000 வரை எடுக்கலாம் என்றிருந்த உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கணக்கிலிருந்து காசோலை மூலம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுமுழுவதும் நவ.10 முதல் 13ம் தேதி வரையிலான நான்குநாட்களில் 3 லட்சம் கோடிமதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் டொபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஏ.டி.எம்., வங்கிகள் மூலம் பெற்றுள்ளனர். ரிசர்வ் வங்கி, வங்கிகள், தபால் நிலையங்கள் தொடர்ந்து ஒன்றினணந்து செயல்பட்டு வருகின்றன. முக்கிய மருத்துவமனைகளில் நடமாடும் வங்கி அமைத்து பணபரித்தனை செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு நிதியமசை்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கான ஒருநாள் அடிப்படை கணினி பயிற்சி (ICT)



திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டார ஆசிரியர்களுக்கான ஒருநாள் அடிப்படை கணினி பயிற்சி (ICT)
13-11-2016 காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை நடைபெற்றது..இதில் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்..பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சங்கர், சபரிராஜ், மணிமன்னன், மணிக்குமரன், செந்தமிழ் செல்வன், உமாபதி, ராமசுப்பு ஆகியோர் பயிற்சி அளித்தனர்..4Dதொழில்நுட்பம், Photo story, hot potatoes, word, excel ஆகியவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது..
ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்..பயிற்சியில் A3 அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குழுமம்  பற்றி கூறப்பட்டது.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை.

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து,

குரூப்-1 தேர்வு: அதிரடி நிபந்தனைகள்!!!

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று தெரிவித்துள்ளது.துணை

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறையில்,