>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 14 நவம்பர், 2016

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு(தமிழில்...)

TAN EXCEL மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

TAN EXCEL மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு,

ஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்.

மாணவர்கள் கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும்

இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம்

கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!

பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 கோவை மாவட்டத்தில்,

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
* சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போது வானம் சிவப்பாகத் தோன்றக் காரணம் - சிவப்பு ஒளி குறைவாக சிதறுவதே.
* ஒரு லென்சின் திறன் அலகு - டயாப்டர்
* மின்மாற்றியின் திறனாவது - வெளிவிடும்

தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்
       'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்

3
வது இடம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ

 கல்விச்சிகரத்தின் குழந்தைகள் தினநல்வாழ்த்துக்கள்

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு

தெலுங்கானா - 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க ஆலோசனை

500, 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள்.
இதனால் 100 ரூபாய்

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக

இப்போ நான் விவசாயி: கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூண்களுக்கும் முதுகெலும்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம், இளைஞர்கள் என இரு

இன்று சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
பூமியின் ஒரே

வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்

புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாள் ஒன்றுக்கு வங்கிகளில்

ஞாயிறு, 13 நவம்பர், 2016

நாளை சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை

வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்

புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாள் ஒன்றுக்கு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றும் உச்சவரம்பு ரூ.4000 த்திலிருந்து ரூ.4,500 வரைக்கும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.2000த்திலிருந்து ரூ.2,500 வரையும் எடுக்கலாம் எனவும். மேலும் ஒரு வாரத்திற்கு ரூ.20,000 வரை எடுக்கலாம் என்றிருந்த உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கணக்கிலிருந்து காசோலை மூலம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுமுழுவதும் நவ.10 முதல் 13ம் தேதி வரையிலான நான்குநாட்களில் 3 லட்சம் கோடிமதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் டொபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஏ.டி.எம்., வங்கிகள் மூலம் பெற்றுள்ளனர். ரிசர்வ் வங்கி, வங்கிகள், தபால் நிலையங்கள் தொடர்ந்து ஒன்றினணந்து செயல்பட்டு வருகின்றன. முக்கிய மருத்துவமனைகளில் நடமாடும் வங்கி அமைத்து பணபரித்தனை செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு நிதியமசை்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கான ஒருநாள் அடிப்படை கணினி பயிற்சி (ICT)



திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டார ஆசிரியர்களுக்கான ஒருநாள் அடிப்படை கணினி பயிற்சி (ICT)
13-11-2016 காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை நடைபெற்றது..இதில் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்..பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சங்கர், சபரிராஜ், மணிமன்னன், மணிக்குமரன், செந்தமிழ் செல்வன், உமாபதி, ராமசுப்பு ஆகியோர் பயிற்சி அளித்தனர்..4Dதொழில்நுட்பம், Photo story, hot potatoes, word, excel ஆகியவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது..
ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்..பயிற்சியில் A3 அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குழுமம்  பற்றி கூறப்பட்டது.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை.

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து,

குரூப்-1 தேர்வு: அதிரடி நிபந்தனைகள்!!!

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று தெரிவித்துள்ளது.துணை

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறையில்,

சனி, 12 நவம்பர், 2016


            
ஆசிரியர் தகுதித்தேர்வுகுறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
               எனவே தற்போதைய

IGNOU B.ED- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016

FIRST & SECOND YEAR
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
 டில்லியில், நேற்று முன்தினம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறைஅமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில்,

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?



அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது.
மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம்.இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும்.

பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TN திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின்,

கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்கதேவையில்ல.

CRC level science exhibition topics


1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்
Primary level - 2 models or 2 projects
Upper primary level -2 models or 2 projects.
CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.

துணைத்தேர்வு விடைத்தாள் இன்று நகல் பெறலாம்

அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள்

நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டுமா? - மனிதநேயமற்ற செயல் - VIKATAN

திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து,  இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவரக்கூடாது எனவும் மீறி எடுத்து வந்தால் அந்த போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தப் பிறகே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
இதனை அடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும்; வகுப்பு நேரங்களில் அமர்ந்து பாடம் நடத்தக்கூடாது எனவும், உட்காரவேண்டிய தேவை இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். " உடல் நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும் ஆசிரியைகள் என பலரும் இதனால் பாதிக்கப்படுவர். ஏனெனில், ஒரு பாடவேளை என்பது 45 நிமிடங்கள் ஆகும். 45 நிமிடங்களும் ஆசிரியர்கள் நின்று கொண்டே பாடம் நடத்தினால், ஒவ்வொரு பாடவேளைக்கும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் சராசரியாக எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பது தெரியும். இது மனிதநேயமற்ற செயல்" என ஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

'எமிஸ்' இணையதளத்தில் ஏகப்பட்ட தகவல் 'மிஸ்'

'எமிஸ்' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின் தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
      பொதுத்தேர்வு

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
 டில்லியில், நேற்று முன்தினம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறைஅமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடுநடைபெற்றது.

பெரும்பான்மை மாநில அரசு பிரதிநிதிகள்பங்கேற்ற இந்த மாநாட்டில், இளைஞர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கான தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை, ராஜீவ்பிரதாப் ரூடி அறிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தின் கீழ்,அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்மாணவர்களுக்கு, தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்விமையங்களில், இந்த பயிற்சி திட்டம்செயல்படுத்தப்படும். இதற்காக,என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ.,பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர்பயிற்சியை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில்இளைஞர்களுக்கு, மேலும் அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2,200 கல்லுாரிகள்,பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்தியதொழிற்கல்வி மையங்கள், 50தொழில்முனைவோர் மேம்பாட்டுமையங்கள் ஆகியவற்றின்மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாகதொழில் முனைவோர் பயிற்சிவழங்கப்படும்.
அத்துடன், தொழில் விபரங்கள், தொழில்முன்னோடிகளின் ஆலோசனைகள் உட்பட,தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம்.தேசிய மற்றும் சர்வதேச தரத்திலானதொழில் முனைவோர் கல்விப் பயிற்சி,இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர்திறன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அரசுகளுக்குஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும்திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்,ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சிசாதனங்களின் தரம் உள்ளிட்டவைதொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள்,
தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியஅரசின் திட்டங்கள், அதகளவில், முதல்தலைமுறை தொழில் முனைவோரைஉருவாக்க உதவும். இவ்வாறு  அவர்கூறினார்.
முதல் தலைமுறையினர்:
சிறப்பாக செயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட,முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள்வழங்கப்படும் என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வெள்ளி, 11 நவம்பர், 2016

SR verification form for digitalization of SR

பள்ளி கழிவறை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: அரசுப்பள்ளிகளில் முறையான கழிவறை வசதி செய்து தருவது பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
25 லட்சம் குழந்தைகளுக்கு 42000 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கழிவறை வசதியை மேம்படுத்த ஏன் குழு அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

தமிழகம் முழுவதும் வங்கிகளில் நேற்று ஒருநாளில் ரூ.1,150 கோடி டெபாசிட்

சென்னை: தமிழகம் முழுவதும் வங்கிகளில் நேற்று ஒருநாளில் ரூ.1,150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியில் கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.