>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 16 மார்ச், 2020

தமிழக அரசு பட்டா மற்றும் சிட்டாவை ஆன்லைன் மூலம் பார்ப்பது எப்படி?




பட்டா என்பது நில வருவாய் பதிவு இது நிலத்தின் உரிமையை நிருவுவதற்கான ஒரு ஆவணம். ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரின் பெயரில் பட்டா இருக்கும். பட்டா பதிவேடு தாலுகா அலுவலகங்களில் பராமரிக்கப்படும் 

மேலும் அனைத்து நில உடைமைகளின் உரிமை விவரங்களும் இதில் இருக்கும். பட்டாவில் நிலம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் பெயர், வட்டம் மற்றும் கிராமத்தின் பெயரும் பட்டாவின் எண்ணும் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் அவரது தந்தையார் பெயரோடு இடம்பெற்று இருக்கும். 

நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு விவரம், தீர்வை தகவல்கள் ஆகியவை இருக்கும். பத்திரப் பதிவு, பட்டா மாறுதல்: ஆன்லைனில் மிகச் சுலபம் சிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. 

இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது. முதலில் தமிழக அரசின் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் வழங்கும் //eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். 

அதில் உள்ள நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட என்ற தேர்வை சொடுக்கவும். அடுத்து வரும் புதிய பக்கத்தில் உங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகை கிராமப்புறமா அல்லது நகரப்புறமா என்பதை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும். 

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான விவரங்களை கொடுக்க வேண்டும். அதில் மாவட்டம், வட்டம், நகரம், நிலத்தின் புல எண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து சமர்பிக்க வேண்டும்.


How to view Tamil Nadu Patta and Chita online?


Patta is a land revenue record which is a document for the ownership of land. The strap will be in the name of the real owner of an asset. The patta record is maintained in the taluka offices and contains the ownership details of all land holdings. The name of the district, the circle and the village where the land is located in Patta and the number of the patta. The owner's name of the land bears his father's name.

There will be a description of poison or a landfill, a land description and settlement information. Bond registration and strap switching: The easiest to set up online is something extracted from the strap registry. It provides ownership details of land owned by a person or persons. First go to the website of //eservices.tn.gov.in/eservicesnew/home.html which provides ecommerce services anywhere in the state of Tamil Nadu.

Click to view the land ownership (Patta & Visa / City / City Survey) details. On the next new page, select your district and area type, rural or urban. The next page should give you details of your land and property. It should include the district, circle, city, field number and other details.

.......................................................