இன்று (17.08.2019)
பள்ளிகளுக்கு வேலை நாளா? விடுமுறை நாளா?
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில், 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் உலா வருகிறது.
2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் மற்றும் ஆண்டு செயல் திட்ட அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வரை வெளியிட வில்லை.
*வாட்ஸ் அப்பில் உலா வரும் வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலில் கல்வித் துறையைச் சார்ந்த எந்த உயர் அலுவலரும் கையொப்பம் இட்டதாக தெரியவில்லை.*
ஆகவே வாட்ஸ் அப்பில் உலா வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான, பள்ளி வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் நம்பகத் தன்மை இல்லாததாக உள்ளது.
ஒரு சில மாவட் டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தாது.
எனவே பள்ளிக் கல்வித் துறை 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்ட பின், அதன் அடிப்படையில் சனிக் கிழமைகளில் பள்ளி செயல் படுவது நல்லது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று பள்ளி வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தால், இந்த உத்தரவின் அடிப்படையில், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமே நாளை முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்.
பிற மாவட்டப் பள்ளிகள் அவரவர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் எழுத்துப் பூர்வ அறிவிப்பின் படி செயல்படுவது நல்லது.
நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, 01.01.2019 முதல் 31.12.2019 வரையான காலத்தில், பள்ளி வேலை நாட்கள் 210 என்று தான் அரசாணை உள்ளது.
ஒரு சிலர் மேற்கண்ட காலத்திற்கு 220 நாட்கள், நிதி உதவி பெறும் பள்ளிகள் வேலை செய்ய வேண்டும் என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர்.
ஆகவே நிதி உதவி பெறும் பள்ளிகள் 01.01.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலத்தில், 210 நாட்களுக்கு குறைவு படாமல் வேலை செய்தாலே போதும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
வாட்ஸ் அப்பில் தேவையற்ற வதந்திகளை தவிர்த்திடுவோம்! ஆசிரியர் நலன் காப்போம்!!
..........................................................