>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 17 நவம்பர், 2016

ஆதார் அட்டை: உதவி எண் அறிவிப்பு

ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் விளக்கம் பெறலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி




ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை

10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான In-service -KRP Training - ஏற்காட்டில் நடைபெற்றது

அனைவருக்கும் இடை நிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) வழியாக , 9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான பாடப் பொருள் சார்ந்த பணியிடைப் பயிற்சி (In-service -Training), இரண்டாம் கட்டமாக

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்.



தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை,

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விளம்பரம் எண்: 01/2016
அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)
பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)
மொத்த காலியிடங்கள்: 23,801
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:
கொல்கத்தா - 2038 (www.rrbkolkata.gov.in)
பெங்களூர் - 1172 (www.rrbbnc.gov.in)
அஜ்மீர் - 771 www.rrbajmer.org)
அகமதாபாத் - 546 www.rrbahmedabad.gov.in)
அலகாபாத் - 1527 www.rrbald.gov.in)
புவனேஸ்வர் - 1538 www.rrbbbs.gov.in)
போபால் - 326  www.rrbbpl.nic.in)
பிலாஸ்பூர் - 1680 www.rrbbbs.gov.in)
சென்னை - 1666 www.rrbchennai.gov.in)
கோரக்பூர் - 78 www.rrbgkp.gov.in)
சண்டிகர் - 1161 www.rrbcdg.gov.in)
கவுகாத்தி - 538 www.rrbguwahati.gov.in)
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் - 475 www.rrbjammu.nic.in)
மால்டா - 373 www.rrbmalda.gov.in)
செகந்திராபாத் - 2839 www.rrbsecunderabad.nic.in)
மும்பை - 4155 www.rrbmumbai.gov.in)
முசாபார்பூர் - 1153 www.rrbmuzaffarpur.gov.in)
சிலிகுரி - 345 www.rrbsiliguri.org)
ராஞ்சி - 2621 www.rrbranchi.org)
திருவனந்தபுரம் - 294 www.rrbthiruvananthapuram.gov.in)
பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in)
மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?

TIME TABLE 
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு. 
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம்வாரத்தேர்வு. 
🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத்தேர்வு 
🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத்தேர்வு. 
ஒவ்வொரு வாரமும் 
ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு பாடத்தில் தேர்வு 
வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் 
தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00 
விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில் வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட  வேண்டும். 
இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது

TNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை கடிதம்

TNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு TET Mark அடிப்படையில் பணி நியமனம் வழங்குமாறு CM CELL மூலமாக
அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற ஆசிரியர்களும் அனுப்பினால் தீர்வு கிடைக்கும் என CM Cell-க்கு அனுப்பிய தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் சம்பளமாக பழைய நோட்டு மாற்றம்.

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின் சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கணக்குகள் துவக்கப்பட்டு, மாதச் சம்பளத்தை வங்கியில் செலுத்தி விடுவர். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் முதல், கல்வி கட்டணமாக, பழைய நோட்டுகளை வாங்க மறுத்து விட்டனர். ஆனால், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல், இம்மாதம் பணமாக கையில் கொடுத்துள்ளனர். அதை வங்கியில் மாற்ற, 'பர்மிஷன்' அளித்தனர். இதன் மூலம், பல கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை, கல்வி நிறுவனங்கள், வெள்ளையாக மாற்றியுள்ளன. டிச., 30 வரை, பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தும் வசதியுள்ளதால், அடுத்த மாத சம்பளமும், பழைய நோட்டுகளாகவே வழங்கப்படும் என, தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி.

போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில்  மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக

புதன், 16 நவம்பர், 2016


CCE Worksheet Evaluation Test - Model Question Paper (2016-17)
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Answer Key
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | English Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | English Answer Key
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Maths Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Science Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Social Model Question

ஸ்மார்ட் ரேஷன் கார்டு இந்த ஆண்டும் கிடையாது.ஆதார்எண் விபரம் தராததால் 2017 பிப்ரவரிக்கு தள்ளிவைப்பு