>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 15 ஜூன், 2019

பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயன்படும் பல்வேறு படிவங்கள் , பதிவேடுகள்


இன்றைய காலக்கட்டத்தில் கல்வி துறையில் எண்ணற்ற வளர்ச்சிகாரணமாக,  கற்றலை எளிமையாக்க நிறைய தொழிற்நுட்பங்கள் வந்தாலும்  ஆசிரியர்களுக்கு பதிவேடுகளை பேணிகாக்கும் பணி என்பது காலவிரயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது .

 இருந்தாலும் அது அவசியமான ஒன்றாகும்.

அந்த ஏடுகளை தயாரிக்கும் நேரத்தையாவது உங்களுக்கு குறைக்கும் முயற்சியாக , 
அதை எளிமையாக A4 தாளில்  PRINT எடுக்க கீழே பல PDF உள்ளது.