>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 2 பிப்ரவரி, 2019

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் அல்ல! Rebateல் தான் மாற்றம்!

மத்திய அரசின் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சம் என்னவென்றால் ..

உச்சவரம்பு 5 லட்சம் வரை வரி கிடையாது என்பது மறைந்திருக்கும் சூட்சமம்.

உதாரணமாக..
ஒரு தனிநபர் வருமானம்

எல்லா கழிவுகளையும் கழித்து 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...

2.50 லட்சம் வரை வரி கிடையாது.

மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி 11,500 + EC வரும்
ஆனால்...

Rebate u/s 87 A 12,500 வரை கழித்து கொள்லலாம்.
அப்படி கழிக்கும் போது வரி வராது.

அதே சமயத்தில்
வருமானம் 5.25 லட்சமாக இருந்தால்...
2.50 லட்சம் போக மீதி முள்ள 2. 50 லட்சத்திற்கு 5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC

Rebate u/s 87 A ஐ கழிக்க முடியாது.

இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை

இது மாதிரி தான்
GST - ம்

No photo description available.