>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

Income Tax Calculation Software

 *Income Tax Calculation Software*


Download the latest version on your *laptop or desktop* (does not work on mobile phones) at :

CLIK HEARE

https://sites.google.com/view/arunagirik/


You can simultaneously calculate and compare the Tax due as per the *Old Regime* and the *New Regime* and choose the one having the least Tax.


*Kindly forward this information to all those who may be in need of it*

Thanks sir.Arunagiri K.

..................................

வியாழன், 21 ஜனவரி, 2021

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் EMIS பதிவிலுள்ள அனைத்து தகவல்களும் update செய்திடல் வேண்டும்.

 அனைத்து வகையான தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏. 21.01.2021 to 30.01.2021 ஆகிய 10 நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் EMIS பதிவிலுள்ள அனைத்து தகவல்களும் update செய்திடல் வேண்டும். 



உதாரணமாக....   பயிற்று மொழி இல்லாமல் அல்லது தவறாக இருந்தால், மாணவர்களின் பெயர்கள் தமிழில் இல்லாமை, ஆதார் எண் type செய்தல்... மற்றும் மாணவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் இன்னும் பிற பணிகள்.........etc....  ஆகியவற்றை பத்து நாட்களில் முடிக்கும் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் சார்ந்த பணி மேற்கொண்டு No pending work in emis என்ற சான்றிதழ் வட்டார வள மையத்தில் 1.2.2021 அன்று வழங்கும் படி கேட்டு கொள்ளப் படுகிறார்கள்..... மாவட்ட திட்ட அலுவலகத்தில் 1.2.2021 மாலை சமர்ப்பித்தல் வேண்டும்👈👈👆👆👆👆👆


👇🏻👇🏻👇🏻

கீழ்கண்ட Link மூலம் முடித்துக்கொள்ளவும்...

https://youtu.be/F1uC8nSiYzU

பள்ளியில் ஆசிரியர்கள் 

கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி Emis Appல் பதிவு செய்வது


👇🏻👇🏻👇🏻👇🏻

https://youtu.be/3QOPUEpkoWg


 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை எவ்வாறு Emis Appல் பதிவு செய்வது

(EMIS APP NEW UPDATE 2021)


https://youtu.be/Tp0VurjAZrU

♦️  *SMC SCHOOL GRANTS*

https://youtu.be/Tp0VurjAZrU


🌹🌹🌹🌹🌹

Emis New Update .....


Smc தீர்மானம் மற்றும் செயல்திட்டம் Emis websiteல் எப்படி  Upload செய்வது


அனைத்து  ஆசிரியர்களும் தலைமையாசிரியர்கள் Onlineல் எப்படி Safety&Security training Attend செய்வது



DIKSHA APP மூலமாக Safety & Security online பயிற்ச்சியை மேற்கொள்பவர்களுக்கான👇🏻👇🏻👇🏻👇🏻

https://youtu.be/en7vHrRzaVY




SAFETY AND SECURITY ONLINE TRAINING COURSE - QUIZ QUESTIONS AND ANSWERS


https://youtu.be/LbNLONq1HtQ



Emis ல் ஆசிரியர்களின் USER ID & PASSWORD எப்படி தெரிந்துக்கொள்வது.

கீழே உள்ள Link Click செய்து பார்க்கவும்


https://youtu.be/O4T6aFt7GjU


Diksha app மூலம் Safety and Security online Training

https://youtu.be/_twqDaglzlE


Safety and Security Online training

TNTP ONLINE TRAINING


https://youtu.be/Weog6zcS5jY


...................................................

வெள்ளி, 1 ஜனவரி, 2021

புதன், 16 டிசம்பர், 2020

SAFETY AND SECURITY TRAINING -ல் கலந்து கொள்ள TEACHER Username and Password அறிதல்....

 Teacher User name and password கண்டுபிடிக்க …*

EMIS ➡ Login➡ Dashboard ( click ) ➡

Staff details. ( click )  ➡ Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.

2. TNTP Login செய்வது எப்படி ?

✳கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும்.

✳ Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து training services Click செய்யவும்.


பின்பு safety and security training click செய்து training ல் கலந்து கொள்ளவும்.


கீழே உள்ள link ஐ click செய்யவும்.


https://tntp.tnschools.gov.in/lms/login/index.php


Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online


All HMs     16.12.20 


All PGs.      17.12.20


All B.Ts.     18 &19.12.20 


All SGt.        21&22.12.20 


All are must attend the training






ஞாயிறு, 13 டிசம்பர், 2020

பான் கார்டு (PAN CARD ) வைத்து இருப்பவர்களா நீங்கள் ? இந்த பதிவை பின்பற்றுங்கள் இல்லை என்றால் Rs 10000// அபராதம்...

 பான் கார்டு (PAN CARD ) வைத்து இருப்பவர்களா நீங்கள் ? இந்த பதிவை பின்பற்றுங்கள் இல்லை என்றால் Rs 10000// அபராதம்...


வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272 பி இன் கீழ், பயன்பாட்டில் இல்லாத பான் கார்டை 

நான்(PAN- PERMANENT ACCOUNT NUMBER) வைத்திருப்பவர்கள் அனைவரும் பான் கார்டுடன் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.


மேலும் இதற்காக கடைசி தேதி 2021 மார்ச் 31ம் தேதி என கூறியுள்ளது. அவ்வாறு இணைக்கவில்லை என்றால் உங்கள் கார்டு செல்லாமல் போய்விடும் மேலும் முக்கிய பிரச்சனையாகஉங்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இணைப்பதற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு தொடர்பான தவறான தகவல்களை வழங்கினால், ரூ .10,000 அபராதம் விதிக்கப்படுவதாக வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் தெரிவித்திருந்தார்.

மேலும், சில பரிவர்த்தனைகளில், பான் அட்டை (PAN CARD) தொடர்பான தகவல்களை நிரப்புவது கட்டாயமாகும், அங்கு பான் அட்டை விவரங்களை வழங்காததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். முறையாக பான் கார்டு ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோர் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

முன்னதாக வருமான வரித் துறை ஆதார் இல்லாத பான் கார்டை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யலாம் என்று கூறியிருந்தது. மேலும், வரி செலுத்துவோர், வருமான வாரியை தாக்கல் செய்யவும் முடியாது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் கீழ், வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் பான் மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது அவசியம்.

இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோரின் வரி ஏற்றுக்கொள்ளப்படாது மேலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.உங்கள் பான் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது எப்படி? இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அணுகலாம்.

www.incometaxindiaefiling.gov.in

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறைஉங்கள் தொலைபேசியில், IDPN என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு ஆதார் எண் மற்றும் பான் எண்ணை உள்ளிடவும்.

இந்த தகவலை 567678 அல்லது 56161 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும். ஆதார் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று சுலபமாக இணைக்கலாம்....


............................

வெள்ளி, 11 டிசம்பர், 2020

4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Sura - Tamil Medium

4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Sura - Tamil Medium




Topic  : 4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects)



File type   :   PDF


Medium  : Tamil  Medium


Published By  : Sura  Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்







✈✈✈✈✈🚀🚀🚀✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈

4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Sura - English Medium

4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Sura - English Medium






Topic  : 4th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects)


File type   :   PDF


Medium  : English  Medium


Published By  : Sura  Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்








............................................................

5th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Ganga - Tamil Medium

5th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects) - Ganga - Tamil Medium



Topic  : 5th Standard - Term 2 - 5 in 1 Guide (All Subjects)



File type   :   PDF


Medium  : Tamil  Medium


Published By  :  Ganga Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்









.....................................................

வியாழன், 10 டிசம்பர், 2020

கல் உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்.

கல் உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்.



கல் உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்.


கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும்.கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ அந்த விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும்.

உதாரணமாக:

மாமியார் பிரச்னை என்றால் உப்பை கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும்.

பணப்பிரச்னை இருந்தால்,

கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

உடம்பில் ஏதாவது பிரச்னையென்றால்,

உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

இறுதியாகச் செய்ய வேண்டியது : என்ன பிரச்னையோ அது சரியாகிவிட வேண்டுமென்று வாய்விட்டு பத்து நிமிடங்கள் வரை சொல்லி முடித்ததும் கையில் வைத்திருக்கும் உப்பை மடியில் உள்ள பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.இப்படி செய்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்று நாம் நினைக்கலாம். இது புதிய முறையெல்லாம் கிடையாது.காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த முறை தான் உப்பைக் கொண்டு பிரச்னையைப் போக்குவது.திருஷ்டி சுத்தும்போதும் மந்திரிக்கும் போது உப்பை வைத்து சுற்றிப் போடுவதைப் பார்த்திருப்போம்.அதேபோல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக உப்பை வாங்கிக் கொண்டுபோய் கொட்டுவார்கள்.

பாவம் தீர வேண்டுமென்பதற்கு ஏன் உப்பு நிறைந்த கடல் நீரில் சென்று குளிக்கிறோம்… ஈமக்கிரியை செய்கிறோம்.எதிர்மறை சக்தி (Negative Energy) நேர்மறை சக்தி (Positive Energy) என்ற இரண்டும்தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும்.

உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.இன்னும் நம்முடைய கிராமங்களில் உப்பை கடன் வாங்கமாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் கைகளில் வாங்கமாட்டார்கள்.அப்படி வாங்கினால் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இவைகளை உங்கள் பிரச்சனை தீரும் வரை தொடர்ந்து செய்யலாம், ஆகையினால் முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள் ..



..........................................

Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்"

 

Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்"

 Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link 

உங்களின் புதிய வார்டு எண், புதிய பாகம் எண், புதிய வரிசை எண் அறிந்து கொள்ள


தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள்.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். நன்றி..


https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php


To Know Your Part No, Serial No, EPIC No - Direct Link

https://electoralsearch.in/




https://electoralsearch.in/

To Know Your Part No, Serial No, EPIC No - Direct Link


....................................................

புதன், 9 டிசம்பர், 2020

Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings

Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings


 IMG_20201207_204513



மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைப்படி , " பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் : 


மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ( Ministry of Human Resource Development ) வழிகாட்டுதலின் படி , தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ( NIEPA ) பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி , வழி நடத்தி வருகிறது . ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் . " பள்ளி மதிப்பீடு " மற்றும் " பள்ளி முன்னேற்றம் " என்பதே இத்திட்டத்தின் இன்றியமையாத தொலைநோக்குப் பார்வையாகும் . அனைத்துப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே நேர்மறைச் செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016-17 , 2018 -19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டது.


இதுபோன்று , புறமதிப்பீடானது , 2018-19 - ம் ஆண்டு முதல் ஒன்றிய வாரியாக தேர்வு செய்த பள்ளிகளில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் , 2018-19 ஆம் ஆண்டு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் வீதம் மொத்தம் 8260 பள்ளிகளிலும் , 2019-20 கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 16520 பள்ளிகளிலும் இந்த புறமதிப்பீடானது மேற்கொண்டு , இதற்கென உள்ள NIEPA website- ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டள்ளது. பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் , தற்போது 2020-21 கல்வி ஆண்டிற்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள website- ல் பதிவு செய்யவதோடு மட்டுமன்றி தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தின் ( NIEPA ) அறிவுரைப்படி random sampling முறையில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் புறமதிப்பீடு ( External Evaluation ) செய்ய வேண்டும் . பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து , அதனை மேம்படுத்தவும் , புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது. பள்ளிகளின் செயல்திறன்கள் , பின்வரும் ஏழு செயற்களங்களைக் ( Key Domains ) கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. 

1. பள்ளி வளங்களை கையாளுதல் ( இருப்பு , எதிர்பார்ப்பு , உபயோகிப்பு ) ( Enabling Resources of School : Availability , Adequacy and Usability ) 

2. கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ( Teaching - Learning and Assessment ) 

3. கற்போரின் முன்னேற்றம் , அடைவு மற்றும் வளர்ச்சி Learner's Progress , Attainment and Development ) ) 

4. ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ( Managing Teacher performance and Professional Development ) 

5. பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மை ( School Leadership and Management ) 

6. உள்ளடங்குதல் , ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Inclusion , Health and Safety ) 

7. ஆக்கபூர்வமான சமுதாயப் பங்கேற்பு ( Productive Community Participation )



Guidelines to Districts reg Shaala Siddhi 2020-21 - Download here.  



........................................

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பான சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இந்த அறக்கட்டளையை, இந்தியாவை சேர்ந்த கல்வியாளரும், சமூக சேவருமான சன்னி வர்க்கி என்பவர், 2014ல், லண்டனில் நிறுவினார். இதற்கு, யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு, பொருளுதவி அளித்து வருகிறது.

சர்வதேச அளவில், நடப்பு ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து, 10 ஆசிரியர்கள், இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். அதில், மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், பரித்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியரான, ரஞ்சித்சின்ஹ் திசேல், இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில், 50 சதவீதத்தை, இறுதி சுற்றுக்கு தேர்வான, மீதமுள்ள, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்காக பகிர்ந்தளிக்க போவதாக, ரஞ்சித் அறிவித்தார்.

பரித்வாடி கிராமத்தில், மாட்டு கொட்டகையுடன் சேர்ந்தாற்போல் பாழடைந்து கிடந்த ஆரம்ப பள்ளியில், 2009ம் ஆண்டு, ரஞ்சித்சின்ஹ் பணியில் சேர்ந்தார். அங்கு, கல்வி கற்பிப்பதில் பல சீர்திருத்தங்களை உருவாக்கினார். பாடங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்தார். பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்தார். இதையடுத்து, சிறுமியர் திருமணம் அக்கிராமத்தில், 100 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு தொழில்நுட்பத்தை புகுத்தி, மாணவர்கள், 'ஆடியோ, வீடியோ' வாயிலாக பாடங்களை படிக்கும் முறையினை அறிமுகம் செய்தார். பிரச்னைகளுக்கு உரிய இரு நாடுகளின் மாணவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக உரையாட வைத்து, அவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்து வருகிறார். இதில், இந்தியா - பாகிஸ்தான், பாலஸ்தீனம் - இஸ்ரேல், ஈராக் - ஈரான், அமெரிக்கா - வட கொரியா நாடுகளைச் சேர்ந்த, 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்..🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹



ON LINE FA (a) I Std To V Std.

 ON LINE FA (a) I Std To V Std 

Term 2 -Class-3. On line FA(a)

 


தமிழ்

Term 2 - Class 3 - தமிழ் - Unit -1.1- உண்மையே உயர்வு - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit -1.2- உண்மையே உயர்வு (எதிர்ச்சொல்) - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 1.3 -  பயிற்சி - பக்கம் 3 - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 2.1- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit -2.2 - குழுவில் சேராததைக் தேர்ந்தெடுக்கவும் - பக்கம் 9 - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 3.1- கல்வி கண் போன்றது- Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 3.2 - சரியான சொல்லால் நிரப்புக - பக்கம் 15 - Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 3.3- ஒழுக்க செயல்கள் - பக்கம் 17- Click Here

Term 2 - Class 3 - தமிழ் - Unit - 4.1- திருக்குறள் கதைகள்


English 


Term 2 - Class 3 - English - Unit -1.1- Summer - Match - Page 64 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.2 - Raincoat - Page 67 (Choose) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.3 - Wordwall - Page 70 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.4 - Wordwall - Page 71 (1) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.4 - Wordwall - Page 71 (2) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.5 - Wordwall - Page 72 (1) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.5 - Wordwall - Page 72 (2) - Click Here


Term 2 - Class 3 - English - Unit -1.6 (1) - A Winter Morning - Page 70 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.6  (2) - Describing Word - Page 75 (Choose) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.7 - A Winter Morning - Page 76 - Click Here


Term 2 - Class 3 - English - Unit -1.8 - Match - Page 78 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.9 - Match - Page 79 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -1.10 - "odd word" - Page 80 - Click Here


Term 2 - Class 3 - English - Unit - 2.1 - Look and say - Page 84 - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.2 - Look and say - Page 84 - Click Here

Term 2 - Class 3 - English - Unit -2.3 - Look and say - Page 85 - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.4 - At The Grocery Store - Page 85 (Match) - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.5 - Varun's Day Out - Page 87 (Fill) - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.6 - let us practice - Page 90 (Match) - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.7 - Wordwall - Page 90 - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.8 - Word Wall - Page 92 - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.9 - Describing Words - Page 94 (Match) - Click Here

Term 2 - Class 3 - English - Unit -2.10 - The Great Cooking Contest - Page 95 - Click Here

Term 2 - Class 3 - English - Unit - 2.11 - Group the word ending with or & ar - Page 99 - Click Here 




.....................................................