கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?
கல்வித் தொலைக்காட்சிஇணையதளம் குறித்துபெற்றோர், மாணவர்கள்மற்றும் கல்வியாளர்கள்தரப்பில் எழும் பொதுவானகேள்விகள்.
கல்வித் தொலைக்காட்சிஒளிபரப்புகளை பார்க்கத்தவறியவர்களுக்காக, கல்வித்தொலைக்காட்சிஇணையதளம், Tn e-learn, TNTP, கல்வித்தொலைக்காட்சியின் YouTubeசேனல் வாயிலாகவும்மேற்கண்ட நிகழ்ச்சிகளைப்பார்த்து பயன்பெறலாம்.
படிக்கும் போது ஏற்படும்சந்தேகங்களை தீர்ப்பதற்காக,வினாக்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கல்வித் தொலைக்காட்சியின்மின்னஞ்சலிலும் மேற்காண்கேள்விகளை பதிவுசெய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்துபெறப்படும் வினாக்களைதொகுத்து, வாராவாரம்சனிக்கிழமைகளில்பாடவாரியாககல்வித்தொலைக்காட்சியில்வினா – விடை (Q & A)நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன. இதன்மூலம் பயனடையலாம்.
கல்வித் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் வீட்டுப்பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில்வகுப்புகள் எவ்வாறுபாடவாரியாக,தலைப்புவாரியாக, அலகுவாரியாக நடத்தப்படுமோ,அதே வகையில் பாடங்கள்,காணொளி காட்சியாகவரிசைக்கிரமமாகஒளிபரப்பப்படும்.
Standardised Time table –முறைப்படுத்தப்பட்டஒளிபரப்பு பட்டியல் –பள்ளியில் பின்பற்றப்படும்கால அட்டவணைப் போன்று,இணைப்பிலுள்ளவாறுவெளியிடப்படும்.
CLICK HERE TO TO VIEW YOU TUBE LINKS
CLICK HERE TO VIEW -eLearning tnschools
CLICK HERE TO VIEW -TV CHANNEL -CLASS WISE Standardised Time table
CLICK HERE -DOWNLOAD -GUIDE-PDF FILECLICK HERE TO DOWNLOAD-KALVI TV MOBILE TV APP
CLICK HERE TO VIEW -KALVITHOLAIKAATCHITamil Nadu New Syllabus Text Books 2020-2021
.................................................................